Home
News

உலகக் கோப்பை இறுதிப்போட்டி.. டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.. இந்த Jio ப்ரீபெய்ட் திட்டங்களை விட்றாதீங்க..

இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 19-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. குறிப்பாக இந்த இறுதிப் போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தயாராகிவிட்டனர்.

அதேபோல் ஆன்லைனில் இந்த இறுதிப் போட்டியைப் பார்க்க பலர் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக டிஸ்னி பிளஸ் சந்தா உங்களிடம் இருந்தால் இந்த போட்டியை இலவசமாகப் பார்க்க முடியும். அதுவும் ஜியோ நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hostar) சந்தாவை வழங்கும் பல அற்புதமான திட்டங்களை வைத்துள்ளது. அதுவும் கம்மி விலையில். இப்போது கம்மி விலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்..  இந்த Jio ப்ரீபெய்ட் திட்டங்களை விட்றாதீங்க..

ஜியோ ரூ.328 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.388 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.758 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிர ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.808 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் 90 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிரஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்..  இந்த Jio ப்ரீபெய்ட் திட்டங்களை விட்றாதீங்க..

ஜியோ ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிரஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

ஜியோ ரூ.3178 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு வருடம் ஆகும். அதேபோல் ஒரு வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளது. இதுதவிரஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud), ஜியோடிவி (JioTV) ஆகியவற்றுக்கான அணுகல் உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Prepaid plans offer free Disney plus Hotstar subscription to watch Cricket World Cup 2023 final: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X