Home
News

அசத்தலான சலுகையுடன் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜியோ நிறுவனம் கொண்டுவரும்

குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டமும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இப்போது இந்நிறுவனம்
அசத்தலான சலுகையுடன் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்ட நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர
20% ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் இதில் உள்ளது.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகளைவழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கான அணுகல்
உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். இதுதவிர 20% ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் இதில் உள்ளது.

ஜியோ ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2,545 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிரரூ.200 ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிரரூ.200 ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான அணுகலுடன் வருகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான அணுகல் மற்றும்ரூ.200 ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio prepaid plans available with attractive offers: here is the list: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X