ஒரே ரீசார்ஜ்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் ஜியோ.. உடனே பண்ணிடுங்க.. ஏன்?
ஜியோ நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் அவ்வப்போது எக்கச்சக்க சலுகைகளையும் வழங்குகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
அதேபோல் இந்நிறுவனத்தின் 5ஜி சேவையும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் தினசரி 2.5ஜிபி டேட்டாவை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3662 plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அதேபோல் சோனி லிவ் மற்றும் ஜீ5-க்கு (SonyLiv,Zee5) சந்தாவை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3662 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக சலுகைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

ஜியோ ரூ.2999 ப்ரீபெயட் திட்டத்தில் (Jio Rs 2999 Recharge Plan) ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெயட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
குறிப்பாக ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.349 ப்ரீபெயட் திட்டம் (Jio Rs 349 Recharge Plan) கூட ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே பயனர்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெயட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
குறிப்பாக ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதேபோல் ஜியோ நிறுவனம் வரும் மாதங்களில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகச் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. எனவே இப்போதே அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications