Home
News

ரூ.400க்கு மேல் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்.! இதோ பட்டியல்.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான்
கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என

அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போது இந்நிறுவனம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.400க்கு மேல் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ் நனமைகளும் இந்த திட்டத்தில் உள்ளது, இதுதவிர JioTV மற்றும் JioCinema அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தனிசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா தேடும் வாடிக்கையாளர்களுக்கும் சில அசத்தலான திட்டங்கள் உள்ளன.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

Best Mobiles in India

English summary
jio prepaid plans available for over Rs.400: Here is the list!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X