Home
News

ஆரம்பிக்கலாங்களா?- மார்ச் 26 தொடங்கும் ஐபிஎல்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் இதோ

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார். அமேசான் பிரைம் வீடியோ முதல் நெட்பிளிக்ஸ் வரையிலான பல ஓடிடி அணுகலை முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களில் ஓடிடி அணுகலை வழங்கி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் போட்டி வருகிற 26 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடரை நேரலையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம். இதையடுத்து ஜியோ ரீசார்ஜ் திட்டங்களில் இலவசமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல் கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்கள்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்கள்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் திட்டங்கள் ரூ.899-ல் தொடங்கி வருடாந்தி திட்டம் வரை கிடைக்கிறது. இந்தியாவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மூன்று வகையில் திட்டங்களை வழங்குகிறது. அது சூப்பர், ப்ரீமியம் (மாதாந்திரம்) மற்றும் ப்ரீமியம் (ஆண்டுதோறும்) என வகைப்படுத்தி வழங்குகிறது. அடிப்படை திட்டம் ரூ.899-ல் தொடங்கி ஆண்டு திட்டமாக ரூ.1499 வரை கிடைக்கிறது. அதேபோல் மாதாந்திர திட்டத்தின் விலை ரூ.299 முதல் தொடங்குகிறது. திட்டங்களை பெறுவதற்கு முதலில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இணையதளத்துக்குள் செல்ல வேண்டும். அல்லது ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் மூலமாகவும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை பெறலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலோடு கிடைக்கிறது. இது வரம்பற்ற அழைப்புகள், தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 740 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்-கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்

ரூ.4119 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.4119 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.4119 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் திட்ட அணுகலை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 3 ஜிபி டேட்டா என மொத்தம் 1095 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் ஜியோ இந்த திட்டத்தில் ஜியோ தொகுப்பு பயன்பாட்டுக்காந இலவச அணுகலை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல்

இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல்

ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலோடு வருகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வரம்புடன் வருகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 168 ஜிபி டேட்டா அணுகல், தினசரி 100 எஸ்எண்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்ஸ்-க்கான இலவச அணுகல் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. இந்த திட்மானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.499 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலோடு வருகிறது. இந்த திட்டம் ஆனது வரம்பற்ர குரல் அழைப்புகள், தினசரி 2 ஜிபி டேட்டா வரம்புடன் மொத்தம் 56 ஜிபி டேட்டா அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்-க்கான இலவச அணுகலை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கல் வேலிடிட்டியோடு வருகிறது.

ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல்

ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல்

ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகலை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பு பலன்கள், 3 ஜிபி தினசரி டேட்டா வரம்புடன் மொத்தம் 90 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸிற்கான இலவச அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் கூடுதலாக 6 ஜிபி 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது. ரூ.799 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு வருடத்திற்கான இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகலை வழங்குகிறது, வரம்பற்ற அழைப்பு பலன்கள், 2ஜிபி தினசரி டேட்டா வரம்புடன் மொத்தம் 112 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸின் இலவச அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா திட்டத்தை வழங்குகிறது, தினசரி 1.5 ஜிபி டேட்டா வரம்புடன் மொத்தம் 84 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஆப்ஸிற்கான இலவச அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அணுகலை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Plans Offers Disney Plus Hotstar Free subscription With these Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X