Home
News

ரிலையன்ஸ் ஜியோ போன் கிப்ட் கார்டு.! தீபாவளி சிறப்பு கிப்ட்.!

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய ஜியோ போன் கிப்ட் கார்டு ஒன்றைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய ஜியோ போன் கிப்ட் கார்டு ஒன்றைத் தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் சிறப்பு ஜியோ போன் கிப்ட் கார்டை தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கிப்ட் கார்டுகால் அமேசான் வலைத்தளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆப்லைன் கடைகளில் கிடைக்கும்.

 ஜியோ போன் மான்சூன் ஹங்கம எக்ஸ்சேஞ் விற்பனை

ஜியோ போன் மான்சூன் ஹங்கம எக்ஸ்சேஞ் விற்பனை

இந்தச் சிறப்பு கிப்ட் கார்ட்களை பயன்படுத்தி முதல் ஜெனெரேஷன் பியூச்சர் போன்களை, ஜியோ போன் மான்சூன் ஹங்கம எக்ஸ்சேஞ் விற்பனையின் போது சலுகையுடன் மிகக் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

கிப்ட் கார்டின் விலை

கிப்ட் கார்டின் விலை

இந்த கிப்ட் கார்டின் விலை வெறும் ரூ.1095 மட்டுமே, இதை ஜியோ போன் மான்சூன் ஹங்கம எக்ஸ்சேஞ் சலுகையின் பொது பயன்படுத்தி புதிய ஜியோ போனை வெறும் ரூ.501 விலையில் வாங்கிக்கொள்ளலாம்.

6 மதம் வேலிடிட்டியுடன் ரூ.99 ரீசார்ஜ்

6 மதம் வேலிடிட்டியுடன் ரூ.99 ரீசார்ஜ்

கூடுதலாக ரூ.595-க்கு ரீசார்ஜ் சலுகைக்கு இந்த கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ போனிற்கான சிறப்பு ரூ.99 ரீசார்ஜ் பேக்கை இந்த கார்டு பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த கார்டு 6 மதம் வேலிடிட்டியுடன் வருகின்றது, எனவே 6 மாதத்திற்கான ரீசார்ஜ் சலுகைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் விற்பனை

அமேசான் தளத்தில் விற்பனை

அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த கிப்ட் கார்ட்களை தீபாவளி அன்று உங்கள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். ஆன்லைன் இல் வாங்கப்படும் கார்டுகள் திரும்பிப் பெறப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ரீசார்ஜ் திட்டம்

ரீசார்ஜ் திட்டம்

ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 500 எம்.பி 4ஜி டேட்டா, 300 இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Phone Gift Card Launched Ahead of Festive Season : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X