Just In
- 12 min ago
பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு!
- 2 hrs ago
பிஎஸ்என்எல் ரூ.699 வவுச்சர் அறிமுகம்: 160 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மை?
- 3 hrs ago
5 ப்ரீபெய்ட் திட்டங்களில் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கிய வோடபோன் ஐடியா.!
- 1 day ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
Don't Miss
- Movies
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- News
'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்
- Finance
வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.!
- Sports
கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி
- Automobiles
புல்லட் மீது ரொம்ப ஆசை! மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜியோ பீச்சர் போன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஜியோ பீச்சர் போன் முன்பதிவு தொடங்கியது, பல வாடிக்கையாளர்கள் இதை வாங்க ஆர்வமாக உள்ளனர், இந்த போனில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, கண்டிப்பாக பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜியோ பீச்சர் போனை வாங்க ரூ.1500 வரை கண்டிப்பாக டெபாசிட் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஜியோ.காம் மற்றும் எஸ்எம்எஸ் முறையில் இந்த பீச்சர் போனை முன்பதிவு செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் நீங்கள் எஸ்எம்எஸ் முறையில் டைப் செய்த 7021170211 என்ற தொடர்பு எண்களுக்கு அனுப்ப வேண்டும்.

ஜியோ பீச்சர் போன்:
ஜியோ பீச்சர் போன் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் (240-320)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த பீச்சர் போன்.அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி:
ஜியோ பீச்சர் போன் 2மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் விஜிஏ முன்புற கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், ப்ளூடூத் வி4.1, வைபை, என்எப்சி, ரேடியோ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0 ஆதரவு போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 இந்திய மொழி ;
அசாமியம், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, காஷ்மீர், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் உருது போன்ற மொழிகள் இந்த பீச்சர் போனில் இடம்பெற்றுள்ளது.

ஒற்றை சிம் கார்டு:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி வசதி கொண்ட ஜியோபோன் பொறுத்தவரை ஒற்றை சிம் கார்டு சிம்கார்டு போடும் வசதி மட்டுமே உள்ளது. இரட்டை சிம் வசதி கொண்ட பீச்சர் போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். அதன்பின்பு இவற்றில் ஜியோவின் ஜியோ டிவி, ஜியோ சினிமா உள்படி சில செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய கேபிள்:
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பீச்சர் போன் உடன் புதிய கேபிள் ஒன்றை அறிமுகம் செய்துவைத்துள்ளது. இவை டிவியுடன் இனைத்து வீடியோக்களை பார்க்கும் வசதி செய்துதரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்:
இந்த பீச்சர் போனில் வாட்ஸ்அப் வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் வாட்ஸ்அப் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190