Home
News

அடேங்கப்பா.. வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் ஆபரை அள்ளிவீசும் Jio: முழு விவரம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையைக் கொண்டுவந்துவிட்டது.

கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும். மேலும் ஜியோ நிறுவனம் ஒரு சில ப்ரீபெய்ட் திட்டங்களில் இன்னும் சிறப்புச் சலுகையை வழங்கிக் கொண்டே தான் இருக்கிறது. அதாவது ஜியோ நிறுவனம் ஒரு வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி மற்றும் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது.

வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் ஆபரை அள்ளிவீசும் Jio.!

இப்போது அந்த வருடந்திர திட்டத்தையும்,அந்த திட்டம் வழங்கும் சலுகைகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டம் தான் கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் வேலிடிட்டி நன்மைகளை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்திற்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது.

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

ஜியோ நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர கூடுதலாக 75ஜிபி டேட்டா மற்றும் 23 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது இந்த அசத்தலான ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.

வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் ஆபரை அள்ளிவீசும் Jio.!

அதேபோல் ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றவற்றிக்கு அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது எக்கச்சக்கமான டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி வழங்குகிறது இந்த ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இப்போது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.249 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறதுஇந்த திட்டம்.

வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் ஆபரை அள்ளிவீசும் Jio.!

ஜியோ ரூ.299 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர jioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற ஆப் பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.533 திட்டம்

ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்றஅட்டகாசமான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் ஆபரை அள்ளிவீசும் Jio.!

ஜியோ ரூ.719 திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட்போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offers Extra Data and Validity in Rs 2999 Prepaid Plan: Full Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X