Home
News

ஜியோ கொடுத்த ஜாக்பாட்.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி.. 2ஜிபி டேட்டா.. 1 இல்ல 4 இருக்கு..

வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல், ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் கம்மி பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக வேலிடிட்டி தருவது ஜியோ தான்.

சரி விஷயத்துக்கு வருவோம், அதாவது ஜியோ நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ கொடுத்த ஜாக்பாட்.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி..

ஜியோ ரூ.589 ப்ரீபெய்ட் திட்டத்தில் ( jio Rs 589 Recharge Plan) ஜியோசாவ்ன் ப்ரோ சந்தா (JioSaavn Pro Subscription) இலவசமாகக் கிடைக்கும். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

குறிப்பாக ஜியோ ரூ.589 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா உள்ளது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், இந்த ஜியோ ரூ.589 திட்டம்.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டத்தில் (jio Rs 533 Recharge Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.533 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்கும் இந்த திட்டம்

அதாவது தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் வழங்குகிறது ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 529 Recharge Plan) ஆனது 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். குறிப்பாக இந்த திட்டம் தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ கொடுத்த ஜாக்பாட்.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி..

அதேபோல் ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாகக் கிடைக்கும் இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் (jio Rs 479 Recharge Plan) தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 84ஜிபி டேட்டா கிடைக்கும் . இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதன்படி ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Offers 4 Plans With 56 Days Validity: Check Out These Amazing Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X