ஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.!

|

ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்கு

பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

சூப்பர் பட்ஜெட் பி

ஜியோ நிறுவனம் அதன் சூப்பர் பட்ஜெட் பிளான் ஆன ரூ.11 4ஜி டேட்டா வவுச்சதை திருத்தியுள்ளது. அதன்படி ரூ.11 ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர் ஆனது முன்பு 800 எம்பி அளவிலான டேட்டா வழங்கியது. இப்போது திருத்தத்திற்கு பிறகு இந்த திட்டம் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

 4ஜி டேட்டா வவுச்சரைத்

ஆனாலும் ரூ.11 ஜியோ 4ஜி டேட்டா வவுச்சரைத் தவிர, அதன் தொகுப்பில் கீழ் இருக்கும் மீதமுள்ள ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 வவுச்சர்கள் எதுவுமே எந்த வகையான திருத்தத்தையும் பெறவில்லை, அவைகள் தொடர்ந்து அதே சலுகைகளை வழங்குகின்றன.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!

இந்த 4ஜி டேட்டா வவுச்சர்களில் இருந்து குரல்

அதேபோல் இந்த மாத துவகத்தில் இந்த 4ஜி டேட்டா வவுச்சர்களில் இருந்து குரல் அழைப்பு நன்மைகள் நீக்கப்படுவதாக ஜியோ நிறுவனம் கூறியது.

ஆஃப்-நெட் குரல்

தெரியவர்களுக்கு ஆஃப்-நெட் குரல் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்ப்பட்ட போது, ஜியோ நிறுவனம் அதன் 4ஜி டேட்டா வவுச்சர்கள் உட்பட பல திட்டங்களில் ஆஃப் நெட் அழைப்பு நிமிடங்களை தொகுத்தது. பின்பு 2021-ம் ஆண்டு துவகத்தில் ஆஃப் நெட் குரல் அழைப்புகளுக்கான கட்டணம் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்எஸ் போன்ற பிற

எனவே முன்பு குறிப்பிட்டுள்ளபடி ரூ.11 4ஜி டேட்டா வவுச்சர் மட்டுமே தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி உங்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப்போதும். குறிப்பாக இது 4ஜி டேட்டா வவுச்சர்கள் என்பதால், நீங்கள் குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் போன்ற பிற நன்மைகளை நீங்கள் பெற முடியாது.

றுவனம் வழங்கும் மீதமுள்ள மூன்று

மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் மீதமுள்ள மூன்று 4ஜி டேட்டா வவுச்சர்களின் நன்மைகளைப் பார்ப்போம். ரூ.21 பேக் ஆனது 4ஜிபி டேட்டாவையும், ரூ.51 பேக் ஆனது 6ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. கடைசியாக உள்ள ரூ.101 பேக் ஆனது 12ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது.

ட்டா வவுச்சர்களை த

ஜியோ நிறுவனம் 4ஜி டேட்டா வவுச்சர்களை தவிர, ரூ.151, ரூ.201 மற்றும் ரூ.251 விலையில் மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டங்களையும் கொண்டுள்ளது. இவைகள் முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Offers 25% Extra Data On Rs 11 4G Data Voucher: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X