Just In
- 10 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 11 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 11 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 12 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Jio வழங்கும் 240ஜிபி டேட்டா; 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மை வேணுமா? இதான் சரியான திட்டம்!
புதிய சலுகைகளுடன் பல திட்டங்களைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துகொண்டே தான் இருக்கிறது. டெலிகாம் சந்தையில் அதன் போட்டியாளரான பாரதி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் டிஸ்னி பிளஸ் உடன் கூடிய ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுக்கான ரூ.401 டேட்டா திட்டத்தை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, இதே நன்மையுடன் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்காகப் புதிதாக ஆறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் பேக்
ஜியோ நான்கு ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் பேக் திட்டங்களையும், இரண்டு வாய்ஸ் கால் நன்மை கொண்ட திட்டங்களையும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்னி + ஹாட்ஸ்டார் டேட்டா பேக்குகளின் கீழ் பயனர்கள் 240 ஜிபி வரை டேட்டா நன்மைகளைப் பெறுவார்கள். இந்த திட்டங்களின் பொதுவான விஷயம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் நன்மை மட்டுமே.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 612 டேட்டா ஆட்-ஆன் பேக்
ஜியோவின் ரூ. 612 டேட்டா ஆட்-ஆன் பேக் குரல் அழைப்பு நன்மையுடன் கிடைக்கும் ஒரே திட்டமாகும். 6000 FUP நிமிடங்களின் நன்மையுடன் வரும் ஒரே வவுச்சர் இதுதான். இந்த திட்டத்தின் கீழ் 72 ஜிபி வரம்பற்ற டேட்டா நன்மை செல்லுபடியாகும் காலம் பயனரின் தற்போதைய அடிப்படை திட்டத்திற்குச் சமமாக இருக்கும். எனவே இதை ஜியோவிடமிருந்து வாங்கப் பயனருக்கு ஒரு அடிப்படை திட்டம் அவசியம். இத்திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஒரு வருடச் சந்தாவை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 1,004 டேட்டா ஆட்-ஆன் பேக்
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .1,004 டேட்டா ஆட்-ஆன் பேக்கின் கீழ், 200 ஜிபி டேட்டா நன்மையுடன் கூடுதல் செலவில்லாமல் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டத்தைப் பயன்படுத்த அடிப்படை திட்டம் எதுவும் செயலில் இருக்க தேவையில்லை. இந்த திட்டத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஜியோவிலிருந்து வாங்கிக்கொள்ளலாம், மேலும் இது 120 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 1,206 டேட்டா ஆட்-ஆன் பேக்
ஜியோவின் ரூ. 1,206 டேட்டா ஆட்-ஆன் பேக் 180 நாட்கள் செல்லுபடியாகும். இத்திட்டத்தை வாங்கும் பயனர்களுக்கு 240 ஜிபி டேட்டா நன்மையுடன் கூடுதல் செலவில்லாமல் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கும் டெல்கோவிலிருந்து செயலில் உள்ள அடிப்படை திட்டம் எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 1,208 டேட்டா ஆட்-ஆன் பேக்
ஜியோ வழங்கும் திட்டங்களில் மிகவும் சுவாரஸ்யமான திட்டம் இந்த ரூ. 1,208 டேட்டா ஆட்-ஆன் பேக் திட்டம் தான். இந்த திட்டம் 180 நாட்கள் செல்லுபடியுடன் 240 ஜிபி வரையிலான டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக ரூ. 1,206 திட்டத்தை விட இது வெறும் ரூ. 2 மட்டுமே கூதலாகவும். இந்த திட்டத்தில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது? நீங்கள் செலவு செய்யும் கூடுதல் 2 ரூபாயில் உங்களுக்கு 240 நாட்கள் வேலிடிட்டி நன்மை கிடைக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470