ரூ.198, ரூ.299 ரீசார்ஜ்க்கு டபுள் டேட்டா ஆப்பரை வழங்கும் ஜியோ.!

ந்நிலையில், ரூ.198, ரூ.299 ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா ஆப்பரை ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

|

ஜியோ நிறுவனம் ஏராளமான ஆப்பர்களை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகள் மூலம் குறைந்த நாட்களில் அதிக வாடிக்கையாளர்களை பிடித்துள்ளது.

ரூ.198, ரூ.299 ரீசார்ஜ்க்கு டபுள் டேட்டா ஆப்பரை  வழங்கும் ஜியோ.!

இந்தியாவில் நெ.1 நெட்வொர்க் என்னும் அஸ்தஸ்த்தை பிடிக்கும் முயற்சியில் ஜியோ நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், ரூ.198, ரூ.299 ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா ஆப்பரை ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

 ஜியோ சலுகைகள்:

ஜியோ சலுகைகள்:

ஜியோ நிறுவனம் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் சலுகைகள் அனைவரையும் ஈர்த்துள்ளது. ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

பல்வேறு சலுகைகளை அதிரடியாக வழங்கி வருகின்றது ஜியோ நிறுவனம். மற்ற நிறுவனங்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கின்றது.

 டபுள் டேட்டா ஆப்பர் அறிவிப்பு:

டபுள் டேட்டா ஆப்பர் அறிவிப்பு:

இந்நிலையில் ஜியோ நிறுவனம் டபுள் டேட்டா ஆப்பர் ஒன்றை அறிவித்துள்ளது. இதில் ரூ.198க்கும், ரூ299க்கும் ரீசார்ஜ் செய்தால், டபுள் டேட்டா கிடைக்கும்.

 கேலக்ஸி எம் 10, கேலக்ஸி எம் 20:

கேலக்ஸி எம் 10, கேலக்ஸி எம் 20:

இந்த ஆஃபர் மூலம் சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 20 ஆகிய போன்களை வாங்கும்வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் துவக்கம்:

இன்று முதல் துவக்கம்:

இந்த ஆஃபர் இன்று முதல்தொடங்குறது.இந்த போன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ 198 அல்லது ரூ 299க்கு ரீசார்ஜ் செய்தால் டபுள் டேட்டா கிடைக்கும்.

 கிடைக்கும் டேட்டா விபரம்:

கிடைக்கும் டேட்டா விபரம்:

ரூ.198-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும், ரூ.299-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆஃபர் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முறையே 4ஜிபி டேட்டாவும், 6 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும்.

Best Mobiles in India

English summary
jio offer double data for news samsung galaxy m10 m20 buyers on rs 198 rs 299 recharges

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X