ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!

|

ஜியோ நிறுவனம் தனது ஜியோ பயனர்களுக்காக புதிய ஆல் இன் ஒன் திட்டம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு முன்பைவிட 300 சதவீதம் அதிக நன்மை கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோவின் புதிய ஆல் இன் ஒன் திட்டங்கள்

ஜியோவின் புதிய ஆல் இன் ஒன் திட்டங்கள்

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.199
இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.199 என்ற விலையின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா சேவை, 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் என மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.249

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.249

புதிய ஜியோ ஆல் இன் ஒன் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா சேவை, 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் என ஒட்டு மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

ஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே! சிறப்பு என்னவென்று தெரியுமா?ஜியோ அறிமுகம் செய்த ரூ.1,799 திட்டம், ஆனால் அசல் விலை ரூ.444 மட்டுமே! சிறப்பு என்னவென்று தெரியுமா?

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.349

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.349

ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.349 என்ற விலையின் கீழ் தினமும் 3ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.399

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.399

இத்திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.399 என்ற விலையின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா சேவை, 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள், ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் என மொத்தமாக 56 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.444

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.444

ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.444 என்ற விலையின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் 2000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 56 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு மாத காலத்திற்குக் கிடைக்கிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.555

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.555

இந்த புதிய திட்டத்தின் படி ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.555 என்ற விலையின் கீழ் தினமும் 1.5ஜிபி டேட்டா சேவை, 3000 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு என ஒட்டு மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டியுடன் மூன்று மாதத்திற்கு வழங்கப்படுகிறது.

வீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கைவீடு தேடி வருவோம்: ஆபாசம் படம் பார்த்தவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை- அதிரடி நடவடிக்கை

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.599

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.599

ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.599 என்ற விலையின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் 3000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டியுடன் மூன்று மாத காலத்திற்கு டிசம்பர் 6ம் தேதி முதல் கிடைக்கிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.2199

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.2199

ரூ.2199 விலையில் கிடைக்கும் புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டமானது ஜியோவின் புதிய நீண்டகால திட்டமாகும். இத்திட்டத்தின் படி பயனர்களுக்குத் தினமும் 1.5ஜிபி டேட்டா சேவை, 12000 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு என ஒட்டு மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ஆண்டு காலத்திற்கு முழுமையாக வழங்கப்படுகிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் மலிவு விலை திட்டங்கள்

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.129

ஜியோ பயனர்களுக்கு வெறும் ரூ.129 என்ற விலையின் கீழ் மொத்தமாக 2ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் 1000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.329

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.329

வெறும் ரூ.329 என்ற விலையின் கீழ் மொத்தமாக 6ஜிபி டேட்டா சேவை, ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகள் மற்றும் 3000 வாய்ஸ் கால் நிமிடங்கள் என மொத்தமாக 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்!உங்களை பிரமிக்கவைக்கும் நம்பமுடியாத 2019ம் ஆண்டின் விண்வெளி புகைப்படங்கள்!

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.1299

புதிய ஜியோ ஆல் இன் ஒன் திட்டம் ரூ.1299

மலிவு விலையில் கிடைக்கும் நீண்டகால ஜியோ திட்டம் இந்த ரூ.1299 திட்டமாகும். இத்திட்டத்தின் படி பயனர்களுக்கு மொத்தமாக 24ஜிபி டேட்டா, 12000 வாய்ஸ் கால் நிமிடங்கள் மற்றும் ஜியோ - ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு என ஒட்டு மொத்தமாக 365 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ஆண்டு காலத்திற்கு முழுமையாக வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Launches New All-In-One Plans With 300% More Benefits Than Ever Before : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X