Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

|

FIFA உலகக் கோப்பை 2022 நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி பிரைவேட் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Jio), தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 5 புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. கத்தாரில் இந்த ஆண்டு FIFA உலகக் கால்பந்து கோப்பை போட்டிகள் நடத்தவிருப்பதால், ஜியோ சிறப்பு "புட்பால் வொர்ல்டு கப் (Football World Cup)" என்ற சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

FIFA 2022 போட்டியை இந்தியாவில் இலவசமாகப் பார்க்கலாமா?

FIFA 2022 போட்டியை இந்தியாவில் இலவசமாகப் பார்க்கலாமா?

இது கத்தார், UAE மற்றும் சவுதி அரேபியா முழுவதும் நுகர்வோர் தடையின்றி அணுகலை அனுபவிக்க உதவுகிறது. ஜியோ மொத்தம் ஐந்து புதிய சர்வதேச ரோமிங் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை 'டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் பேக்குகள்' மற்றும் 'டேட்டா-ஒன்லி பேக்குகள்' - ஆகிய இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இந்த FIFA 2022 போட்டியை இலவசமாகப் பார்க்கலாம். அது எப்படி என்பதை இறுதியில் தெரிவிக்கிறோம்.

ஜியோவின் 5 புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்

ஜியோவின் 5 புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்கள்

வாடிக்கையாளர்கள் கத்தாரில் காணப் போகும் போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்யலாம். சரி, இப்போது இந்த புதிய திட்டங்கள் என்ன விலையில் என்னென்ன நன்மைகளுடன் கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம். புதிய ஜியோ சர்வதேச ரோமிங் திட்டத்தின் முதல் திட்டம் ரூ. 1,599 என்ற விலையில் கிடைக்கிறது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதிய ரூ.1,599 ஜியோ ரோமிங் திட்டம்

புதிய ரூ.1,599 ஜியோ ரோமிங் திட்டம்

'டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் பேக்குகள்' வகையின் அடிப்படைத் திட்டமாக இந்த திட்டம் ரூ. 1,599 விலையில் கிடைக்கிறது. இது 15 நாட்களுக்கு 1ஜிபி டேட்டாவுடன் 150 நிமிட உள்ளூர் மற்றும் ஹோம் வாய்ஸ் அழைப்பு நேரத்துடன் வருகிறது. இதன் வேலிடிட்டி 15 நாட்கள் செல்லுபடியாகும். கத்தார், யுஏஇ மற்றும் சவுதி அரேபியாவிற்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?

புதிய ரூ. 3,999 ஜியோ ரோமிங் திட்டம்

புதிய ரூ. 3,999 ஜியோ ரோமிங் திட்டம்

இந்த திட்டம் உங்களுக்கு 3ஜிபி டேட்டாவுடன் 250 நிமிட உள்ளூர் மற்றும் ஹோம் வாய்ஸ் கால் அழைப்பு நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

ரூ. 6,799 ஜியோ ரோமிங் திட்டம்

ரூ. 6,799 ஜியோ ரோமிங் திட்டம்

கடைசியாக, டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS பிரிவின் கீழ் கிடைக்கும் திட்டம் இந்த ரூ.6,799 திட்டமாகும்.
இந்த திட்டம் 5ஜிபி டேட்டா, 500 நிமிட உள்ளூர் மற்றும் ஹோம் வாய்ஸ் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மையுடன் வருகின்றது. இந்த திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!யாரு சாமி இவன்.! சாதா iPhone-அ ஃபோல்டபில் ஐபோனா மாத்திட்டான்.! நெட்டிசனே கலங்கிட்டாங்க.!

ரூ.1,122 விலையில் டேட்டா ஒன்லி பிளான்

ரூ.1,122 விலையில் டேட்டா ஒன்லி பிளான்

அடுத்தபடியாக நாம் பார்க்கப் போகும் திட்டங்கள் டேட்டா ஒன்லி பிரிவின் கீழ் வருகிறது. இதில் முதல் திட்டம் ரூ.1,122 விலையில் கிடைக்கிறது. இந்த புதிய ஜியோ டேட்டா ஒன்லி ரோமிங் திட்டம், டேட்டா பயனை மட்டும் வழங்கும். இந்த திட்டமானது ரூ.1,122 விலையில், 5 நாள் வேலிடிட்டி உடன் தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

ரூ.5,122 விலையில் ஜியோவின் லாஸ்ட் இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்

ரூ.5,122 விலையில் ஜியோவின் லாஸ்ட் இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்

அடுத்தபடியாக இறுதியாக இருக்கும் திட்டமானது ரூ.5,122 விலையில், 21 நாள் வேலிடிட்டி காலத்துடன் 5ஜிபி டேட்டாவை உள்ளடக்கியது. பயனர்கள் திட்டங்களின் முழு விவரங்களையும் சரிபார்த்து, jio.com அல்லது MyJio இல் திட்டங்களுக்கு குழு சேரலாம். உண்மையில், இந்த திட்டங்கள் அதிக விலை கொண்டதாக இருக்கிறது. இதை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் உங்கள் பாக்கெட்டில் பணம் கெத்தாக இருக்க வேண்டும்.

5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!

FIFA உலக கால்பந்து கோப்பை 2022 போட்டிகளை இலவசமாக பார்ப்பது எப்படி?

FIFA உலக கால்பந்து கோப்பை 2022 போட்டிகளை இலவசமாக பார்ப்பது எப்படி?

சர்வதேச ரோமிங் திட்டங்களுக்கு மட்டுமே இந்த விலை, ஆனால், இந்தியாவில் FIFA உலக கால்பந்து கோப்பை போட்டிகளை நாம் இலவசமாகப் பார்ப்பதற்கு ஜியோ நிறுவனம் ஒரு புதிய வழியை ஏற்பாடு செய்துள்ளது. ஜியோவிற்கு சொந்தமான JioCinema ஆப்ஸ் பயன்படுத்தி, நவம்பர் 20ம் தேதி துவங்கி டிசம்பர் 18ம் தேதி வரை முழு உலக கால்பந்து கோப்பை போட்டிகளை நீங்கள் 4K தரத்தில் இலவசமாக லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்தியர்களுக்கு இது இலவசமாகக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Launches New 5 International Roaming Plans Ahead Of FIFA 2022 Qatar Football World Cup

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X