Home
News

ரூ.3,999 பட்ஜெட்டில் 4ஜி ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் அதிரடி.!!

By Meganathan

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் விலை குறைந்த 4ஜி எல்டிஇ ஸ்மார்ட்போன் கருவியினை அறிமுகம் செய்துள்ளது. Lyf பிரான்டின் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த கருவி ஃபிளேம் 6 என அழைக்கப்படுகின்றது. இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய ஜியோ ஸ்மார்ட்போன் கருவியின் சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..

01

01

Lyf ஃபிளேம் 6 கருவியான் 4 இன்ச் திரை 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் ஸ்க்ராட்ச் விழாத டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

02

02

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

03

03

Lyf ஃபிளேம் 6 கருவியில் 4ஜி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்ப்பட்டுள்ளது.

04

04

2 எம்பி ப்ரைமரி கேமராவும், 2 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை 4ஜி, எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் 4.0 மற்றும் ஜிபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

05

05

1750 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவியின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio launches 4G VoLTE smartphone for Rs 3,999 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X