Home
News

ஒரே ரீசார்ஜ்.. 1 வருடத்துக்கு நோ டென்ஷன்.. தினமும் 2ஜிபி டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. அசரவைக்கும் Jio..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ. அதுவும் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா நன்மையை வழங்குவது ஜியோ நிறுவனம் மட்டும் தான். ஆனாலும் ஜியோ நிறுவனம் விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவுள்ளது.

அதாவது சமீபத்தில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாகத் தகவல் வெளியானது. எனவே இப்போதே ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் பயனர்கள் அதிக நாள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனங்கள் அதிக நாள் வேலிடிட்டி தரும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதை இங்கே பார்க்கலாம்.

ஒரே ரீசார்ஜ்.. 1 வருடத்துக்கு நோ டென்ஷன்.. அசரவைக்கும் ஜியோ..

ஜியோ நிறுவனத்தின் ரூ.3178 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3178 Recharge Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இதில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 730ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் இந்த திட்டம் மூலம் ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷனை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ஜியோ ரூ.3178 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஒரே ரீசார்ஜ்.. 1 வருடத்துக்கு நோ டென்ஷன்.. அசரவைக்கும் ஜியோ..

ஜியோ ரூ.3225 ப்ரீபெய்ட் (Jio Rs 3225 Recharge Plan) திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜீ5 (Zee5)-க்கு சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.

ஜியோ ரூ.3226 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 3226 Recharge Plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர சோனி லிவ்-க்கு (SonyLiv) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.

ஒரே ரீசார்ஜ்.. 1 வருடத்துக்கு நோ டென்ஷன்.. அசரவைக்கும் ஜியோ..

ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3227 Recharge Plan) ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud)போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 4498 Recharge Plan) சோனிலிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் போன்ற 15 ஒடிடி சந்தா வழங்கப்படுகிறது.. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 78ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio has five amazing prepaid plans with one year validity: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X