Just In
- 24 min ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
- 1 hr ago
முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!
- 2 hrs ago
மர்மமா இருக்கு என்னனு தெரியல?- பிரபஞ்சத்தின் விசித்திரமான ஒன்றை கண்டுபிடித்த நாசா!
- 3 hrs ago
பட்ஜெட் விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Lava Z3 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- News
மத்திய அரசு நிதியை மாற்றி செலவழித்த அதிமுக அரசு! மார்க்சிஸ்ட் பகீர்புகார்! மாஜி மந்திரிக்கு சிக்கல்
- Sports
டவுசர் போடாதே என கூறியவர்களுக்கு பதிலடி.. குத்துச்சண்டை உலக சாம்பியனான இந்திய பெண்.. சாதனை பயணம்
- Finance
ரஷ்யாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. களத்தில் இறங்கிய புடின் அரசு!
- Automobiles
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- Movies
தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது… சகலகலா வில்லி ‘கோவை சரளா‘ .. மிரட்டல் லுக் !
- Lifestyle
இந்த ஈஸியான விசித்திர வழிகள் நீங்க நினைப்பதை விட எடையை வேகமாக குறைக்குமாம்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜியோ 5ஜி சோதனை: ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் முக்கிய தகவல்.!
இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் நாட்டில் உள்ள 1000 நகரங்களுக்கான 5ஜி நெட்வொர்க் கவரேஜ் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பைபர் திறனை அதிகரித்து, அனைத்து இடங்களிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ் கூறியது என்னவென்றால், ஜியோ நிறுவனம் 5ஜி திட்டத்தை 1000 நகரங்களில் நிறைவேற்றி உள்ளது. பின்பு 5ஜி இணைப்பின் வாயிலாக சுகாதாரம் மற்றும் தொழிற்சாலை ஆட்டோமேஷன் ஆகியவற்றில் சோதனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறது.

இதனுடன் முப்பரிமாண வரைபடம் குறித்த சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகள் அவசியமாக இருக்கின்றன என்று கூறியுள்ளார் இன்போகாம் தலைவர் கிரண் தாமஸ்.மேலும் ஜியோ நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் நன்மை, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான இலவச சந்தா உள்ளிட்ட பல்வேறுநன்மைகளை வழங்குகிறது.

ரூ.601-ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.499-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.601-க்கு ரீசார்ஜ்செய்ய கிடைக்கும்.அதன்படி ரூ.601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, ஒருவருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா,வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 6ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட பல்வேறுநன்மைகள்இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்
முன்பு ரூ.666-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.799-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.
ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு வரும் விவோ ஒய்75 5ஜி- ஜனவரியில் இந்தியாவில்., இந்தமுறை அந்த நடிகர்தான்?

கூடுதல் டேட்டா சலுகை
முன்பு ரூ.888-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.1066-க்கு ரீசார்ஜ் செய்யகிடைக்கும். அதன்படி ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார்
மொபைஸ் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 5ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். முன்பு ரூ.2599-க்கு கிடைத்த ப்ரீபெய்ட் திட்டமானது தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.3119-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதன்படி ரூ.3119 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைஸ் சந்தா,வரம்பற்ற அழைப்பு
நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், கூடுதலாக 10ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999