ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர், 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.!

வெல்கம் ஆபர் என்ற பெயரில் வழங்கப்பட்ட அதே சலுகைகளை ஹேப்பி நியூ இயர் ஆபர் என்ற புதிய பெயரில் 2017 மார்ச் 31 வரை ஜியோ நிறுவனம் நீட்டிப்பு மற்றும் இதர தகவல்கள்.

|

முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜிவின் மாபெரும் திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார்.

- முதல் மூன்று மாதங்களிலேயே, ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்ஆப், ஸ்கைப்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது.
- அது 50 மில்லியன் பயனர்களை தாண்டிவிட்டது.
- ஜியோ இப்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
- ஜியோ, தரையில் இருந்து இணைய இணைப்பு கட்டப்பட்ட ஒரு வலுவான தரவு நெட்வொர்க் ஆகும்.

தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில்

தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில்


- சராசரி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை விட 25 மடங்கு அதிகமான தரவை ஜியோ வாடிக்கையாளர்கள் அனுபவிக்கிறார்கள்.
- ஜியோவின் வெல்கம் ஆஃபர் குறைபாடுகளை களைவதற்காக நங்கள் நிறைய கருத்துக்களை பெற்றோம், நீங்கள் சொல்ல நாங்கள் கேட்டு வருகிறோம். அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது
- தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில் ஜியோ இப்போது மிக சிறப்பான நிலையில் உள்ளது.

சுமார் 2 லட்சம் மையங்கள்

சுமார் 2 லட்சம் மையங்கள்

- ஜியோ மிக வேகமான பாதையை அமைத்துக்கொள்ள உதவிய அரசாங்கத்திற்கு நன்றிகள்
- இன்று ஜியோ வெற்றிகரமாக ஈகேவைசி (eKYC) மூலம் இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் மையங்கள் வரை பரவியுள்ளது.
- இது இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் மொத்த எண்ணிகைக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது, மார்ச் 2017-ல் இந்த எண்னிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

900 கோடி ஜியோ குரல் அழைப்பு

900 கோடி ஜியோ குரல் அழைப்பு

- ஜியோ வாடிக்கையாளர்கள் வாரலாறு காணாத அன்பை காட்டிய போதும் பிற ஆபரேட்டர்களிடம் இருந்து தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.
- கடந்த 3 மாதங்களில் எங்களின் 3 பெரிய போட்டியாளர்களின் நெட்வொர்க்குகள் கிட்டத்தட்ட 900 கோடி ஜியோ குரல் அழைப்புகளை பிளாக் செய்துள்ளன.
- ஜியோவாசிகளுக்கு கிடைக்கவேண்டிய மேன்மையான தொழில்நுட்பத்தின் பயன்கள் ஆனது போட்டி முனைப்பு காரணமாக கிடைக்காமல் போனது, எதிர்ப்பு நடத்தை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

 90%-ல் இருந்து கிட்டத்தட்ட 20%-ஆக

90%-ல் இருந்து கிட்டத்தட்ட 20%-ஆக

- இருப்பினும் ஜியோ இந்திய வாடிக்கையாளர்களுக்காக அதிக அளவிலான உழைப்பை அளித்து, குரல் சேவைகளில் உள்ள சிக்கல்களை விடுவித்தோம். கடந்த சில மாதங்களாக, கால் டிராப் விகிதம் 90%-ல் இருந்து கிட்டத்தட்ட 20%-ஆக (நேற்று வரை) குறைந்துள்ளது.
- முன்னர் அளித்த வாக்குறுதிக்கு எந்த மாற்றும் இன்றி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையிலேயான அனைத்து உள்நாட்டு குரல் அழைப்புகளும் தங்கு தடையின்றி எப்போதும் இலவசமாக வழங்கப்படும்

மொபைல் எண் போர்டபிலிட்டி

மொபைல் எண் போர்டபிலிட்டி

- ஜியோ இப்போது முழுமையாக மொபைல் எண் போர்டபிலிட்டியை ஆதரிக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் மற்றும் ஜியோவிற்கு போட்ரபில் செய்யும் வடிககியாளர்களின் எண் தக்க வைக்கப்படும் என்பதையும் அறிவிக்க விரும்புகிறேன்.
- நாங்கள் சமீபத்தில் ஜியோ சிம் கார்டுகளின் ஹோம் டெலிவரி சேவையை அறிமுகப்படுத்தி eKYC மூலம் 5 நிமிடங்களில் ஆக்டிவேஷனும் நிகழ்த்தினோம்

மைஜியோ ஆப்

மைஜியோ ஆப்

- இது படிப்படியாக மைஜியோ ஆப் மூலம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது மற்றும் டிசம்பர் 2016, 31-ஆம் தேதி 100 நகரங்களில் இம்முறை கிடைக்கப்பெறும்.
ஜியோ எந்த இந்திய தொலைதொடர்பு இயக்குனர்களை வடிவுக்கும் மிக வேகமான 4 மடங்கு அதிக தரவை வழங்குகிறது.

ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்

ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்

- 2016 டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு புதிய ஜியோ பயனருக்கும் தரவு, குரல், ஜியோ ஆப்ஸ், வீடியோ ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக மார்ச் 31, 2017 வரை வழங்கப்படும்.
- இதை "ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்" என அழைக்கலாம்.
- ஏற்கனவே ஜியோ சேவையை அனுபவிக்கும் தற்போதைய வாடிக்கையாளர்களும் நீடிக்கப்பட்டுள்ள சலுகைகளை மார்ச் 31 சிம் கார்ட் எண்களை மாற்றாமலேயே அனுபவிக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Jio Happy New Year offer Here what we know so far. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X