Home
News

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.!

மேலும், ஜியோ ஜிகா பைப்பருடன் தொடர்ந்து டிடிஎச்ஹெச் சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சர்வீசஸ் உள்ளிட்டவைகளை அதிவேக டேட்டாவையும் வழங்குவதாக ஜியோ ஜிகா பைப்பர் இருக்கின்றது. இணையதள வசதியிலேயே நாம் ஜியோ ஜிக

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிறகு பைபர் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளும் துவங்கப்பட்டன.

மேலும், ஜியோ ஜிகா பைப்பருடன் தொடர்ந்து டிடிஎச்ஹெச் சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சர்வீசஸ் உள்ளிட்டவைகளை அதிவேக டேட்டாவையும் வழங்குவதாக ஜியோ ஜிகா பைப்பர் இருக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில்  இத்தனை வசதிகளா.!

இணையதள வசதியிலேயே நாம் ஜியோ ஜிகா டிவிகளையும் கண்டு கழிக்க முடியும். இது டிராயின் நெறிமுறைகளுக்கு கட்டுப்படுத்தாக ஜியோ நிறுவனம் இருக்கின்றது.

அதிவேக பிராட்பேண்ட்டில் டிவியை காணலாம்:

அதிவேக பிராட்பேண்ட்டில் டிவியை காணலாம்:

எப்டிடிஹெச் ரிலையன்ஸ் ஜியோ மூலம் ரிலையன்ஸ் ஜியோ டிவி செட் ஆப் பாக்ஸ் உதவியுடன் சந்தாதாரர்கள் அதிவேக இணையதளத்தையும் டிவியை கண்டு களிக்கலாம். ஜிகா பைபர் சேவையை 1ஜிபிபிஎஸ் வேகத்தில் 4 கே தரத்தில் 360 டிடியில் வீடியோக்களையும் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும்.

டிவி மற்றும் வாய்ஸ் கமெண்ட்ஸ்:

டிவி மற்றும் வாய்ஸ் கமெண்ட்ஸ்:

ரிலையன்ஸ் ஜியோ பைபர் டிவி, வாய்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலம் ஜியோ ஜிகா டிவி, செட் ஆப் பாக்ஸ்களையும் இயக்க அனுமதித்து இதில் 600 சேனல்களை பெற்றது.

இணைந்த சர்வீஸ்:

இணைந்த சர்வீஸ்:

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் டிடிஎச் மற்றும் பிராட்பேண்ட் என இரண்டு சேவைகளையும் இணைந்து வழங்குகின்றது.

ஜிகா டிவியை டிடிஹெச்:

ஜிகா டிவியை டிடிஹெச்:

இதில் ரிலையன்ஸ் ஜியோ சந்தாதாரர்களுக்கு எப்டிடிஹெச் சேவையை அதி வேகத்தில் ஜியோ ஜிகா டிவியை டிடிஹெச் உள்ளடக்கத்தையும் சேர்த்து வழங்குகின்றது.

இதில், காலிங் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
jio gigatv trai regulatory framework : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X