Home
News

மாதம் 100ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட ஜியோ ஜிகாபைபர்.!

தனது துவக்க கால ஜியோ சலுகையை போலவே இதிலும் ஜியோ நிறுவனம் ஜிகா பைபர் சேவையில் மாதம் 100ஜிபி டேட்டாவை வழங்கி தெறிக்க விட்டுள்ளது ஜியோ ஜிகாபைபர். நாம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இந்த சலுகையை அனுபவிக்க மு

ஜியோ ஜிகா பைபர் எனப்படும் கேபிள் வழியாக இணைய சேவையை வெற்றிகரமாக துவங்கியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

மாதம் 100ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட ஜியோ ஜிகாபைபர்.!

தனது துவக்க கால ஜியோ சலுகையை போலவே இதிலும் ஜியோ நிறுவனம் ஜிகா பைபர் சேவையில் மாதம் 100ஜிபி டேட்டாவை வழங்கி தெறிக்க விட்டுள்ளது ஜியோ ஜிகாபைபர்.

நாம் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.

 ஜியோ ஜிகா பைபர் ட்ரிபிள் பிளே பிளான்:

ஜியோ ஜிகா பைபர் ட்ரிபிள் பிளே பிளான்:

ஜியோ ஜிகா பைபர் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதம் 100 ஜிபி டேட்டாவை நாம் இலவசமாகவும் பெறடுமுடியும்.

முதல் முறையாக கேபிள் இணைப்பு மூலம் தனது இணைய சேவை வழக்கும் முறையை வர்த்தக ரீதியாக நடைமுறைபடுத்தியுள்ளது ஜியோ ஜிகா பைபர்.

புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை:

புதிய வாடிக்கையாளர்களுக்கு சலுகை:

மேலும் புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளர்கள் மாதம் 100ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் நாம் அனுபவிக்க முடியும்.

இதில் கிடைக்கும் பயன்கள்:

இதில் கிடைக்கும் பயன்கள்:

இதில், அளவில்லா வாய்ஸ் கால்கள், பிராட்பேண்ட் டேட்டா, ஜியோ ஹோம் டிவி, ஜியோ ஜிகா டிவி, ஜியோ ஆப் உள்ளிட்ட பல்வேறு அசம்ங்களையும் நாம் இந்த ட்ரிபிள் பிளே பிளான் மூலம் பெற முடியும்.

ரூ.4500 டெப்பாசிட் தொகை:

ரூ.4500 டெப்பாசிட் தொகை:

ரிலையன்ஸ் ஜியோ பைபர் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் ரூ.4500 டெப்பாசிட் தொகை செலுத்த வேண்டும். பிராட்பேண்ட் இணைப்புக்காக ஒரு ரவுடரும், மற்றொன்று ஜியோ ஜிகா டிவிக்காவும் என இரண்டு ரவுடர்கள் கிடைக்கும். மேலும், பொருத்துதல் கட்டணங்கள் தனி.

 3 மாதம் சலுகை அறிவிப்பு:

3 மாதம் சலுகை அறிவிப்பு:

இந்த டேட்டா சலுகை 3 மாத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஜிகா டிவி, ஜிஜி தொலைக்காட்சி ஜியோ ஹோம் டிவி, ஜியோ டிவி, அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber Triple Play plan will reportedly come with voice broadband data and more benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X