மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!

இதில் ஜியோவின் ஹோம் டிவியும் காண முடியும். இது மட்டும் அல்லாமல் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தையும் பயன்படுத்த முடியும். விலைக்கு ஏற்றார் போல், 100 எம்பிபிஎஸ், 50 பிபிஎஸ் என்று பயன்படுத்த முடியும்.

|

ஜியோ ஜிகா பைபர் தற்போது வர்த்தக ரீதியாக சேவை துவங்கும் நிலையில் இருக்கின்றது. மற்ற நிறுவனங்களை காட்டலும் ஜியோவின் பிராட்பேண்ட் சேவை முற்றிலும் மாறுபட்டது.

மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்:ஹோம்டிவி,பிராட்பேண்ட் பிளான்

இதில் ஜியோவின் ஹோம் டிவியும் காண முடியும். இது மட்டும் அல்லாமல் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தையும் பயன்படுத்த முடியும். விலைக்கு ஏற்றார் போல், 100 எம்பிபிஎஸ், 50 பிபிஎஸ் என்று பயன்படுத்த முடியும்.

இது நாள் வரை ஜியோ ஜிகா பைபர் மாத்திற்கு எத்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்துக் கொண்டிருந்தனர். தற்போது, மாத வாடகை குறித்தும் ஜியோ ஜிகா பைபர் அறிவித்துள்ளது.

ஜியோ ஜிகா பைபர் சேவை :

ஜியோ ஜிகா பைபர் சேவை :

அனைத்து தரப்பினரும் இன்று வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜியோ ஜிகா பைபரின் கட்டணம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விலைக்கு ஏற்றார் போல் அதனின் எம்பிபிஎஸ் வேகமும் மாறுபடுகின்றது. இது மற்ற பிராட்பேண்ட் கேபிள் ஆப்ரேட்டர்களுடன் ஒப்பிடும் போது விலை மிகவும் குறைவானமாக இருக்கின்றது.

இதில் பிராட்பேண்ட் உடன் நாம் ஜியோவின் ஹோம் டிவியுடன் சேர்த்து பார்த்து மகிழலாம்.

கேபிள் கட்டணம் மிச்சமாகும்:

கேபிள் கட்டணம் மிச்சமாகும்:

நாம் ஜியோ ஜிகா பைபரை பயன்படுத்தும் போது, ஜியோவின் ஹோம் டிவியையும் சேர்த்து பயன்படுத்த முடியும்.

இதில் டிவிக்கு தனியாக ரவுடரும், இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு என்று தனியாக ரவுடரும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் டிவியையும், கேபிள் டிவியையும் பயன்படுத்த முடியும். ஓரே இதில் இரண்டும் இருப்பதால், ஜியோ ஜிகா பைப்பரால் கேபிள் டிவி கட்டணமும் மிச்சமாகும்.

 பைப்பரின் கட்டணம்:

பைப்பரின் கட்டணம்:

ஜியோ ஜிகா பைபர் தற்போதைய கட்டணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற ஆப்ரேட்டர்களை காட்டிலும் விலை மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இதில் 50 எம்பிபிஎஸ் வேகத்த்திற்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. 100 எம்பிபிஎஸ் வேகத்திற்கு ரூ.1000 செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

<strong>மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?</strong>மனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா?

இலவச வாய்ஸ் கால் சேவை:

இலவச வாய்ஸ் கால் சேவை:

இந்த ஜியோ ஜிகா பைபரில் நாம் பெறுவதில், முன்பு இருந்ததை விட விலை குறைவாகவே இருக்கின்றது.

இதை பெறுவதால் நாம் குறைந்த ஜியோ ஹோம் டிவி, ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் உடன் அளவில்லா வாய்ஸ் கால்களையும் பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.!ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.!

டெப்பா சிட் வைப்பு தொகை:

டெப்பா சிட் வைப்பு தொகை:

ஜியோ ஜிகா பைபர் பெற நாம் முன்பு ரூ.4500 வைத்து தொகை செலுத்த வேண்டியிருந்தது. தற்போ, ரூ.2500 செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஜிகா பைபரின் இலவச சலுகைகள்: 7முக்கிய விஷயங்களை கவனியுங்கள்.!ஜியோ ஜிகா பைபரின் இலவச சலுகைகள்: 7முக்கிய விஷயங்களை கவனியுங்கள்.!

முதலில் 100 எம்பிபிஎஸ்க்கு ரூ.4500ம், 50 எம்பிபிஎஸ்க்கு ரூ.2500ம் செலுத்து வேண்டியிருந்தது. இதற்கு கட்டணத்திற்கு ஏற்ப ஒற்றை மற்றும் இரட்டை ஏண்டனாக்கள் இருந்தன.

Best Mobiles in India

English summary
jio gigafiber prices 50mbps broadband could start at rs 600 per month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X