மலிவு விலை அதிரவிடும் ஜியோ ஜிகா பைபரின் முழு விவரம்.!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா பைர் சேவை அறிமுகமானது. இதில் தற்போது சோதனை முறையில் இருந்து வருகின்றது. இதில் மலிவு விலையில், அதிவேக பிராபேண்ட், சேவை, நேரலை தொலைக்காட்சி சேனல்கள், தொலைபேசி இணைப்பு உள

|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஜிகா பைர் சேவை அறிமுகமானது. இதில் தற்போது சோதனை முறையில் இருந்து வருகின்றது. இதில் மலிவு விலையில், அதிவேக பிராபேண்ட், சேவை, நேரலை தொலைக்காட்சி சேனல்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகளை வழங்குகின்றது.

மலிவு விலை அதிரவிடும் ஜியோ ஜிகா பைபரின் முழு விவரம்.!

இந்நிலையில் இதன் அதிகாரப்பூர்வமாக வரும் ஆகஸ்ட் 12ம் தேதி அறிக்கப்பட இருக்கின்றது. வர்த்தக ரீதியாகவும் சேவை அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், டெலிகாம் சந்தையை தொடர்ந்து ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் சந்தையிலும் நுழைகின்றது.

கட்டணம் ரூ600:

கட்டணம் ரூ600:

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா பைபர் சேவைகள் மாதம் ரூ.600 வழங்குப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா, தொலைகாட்சி மற்றும் லேண்ட்லைன் சேவைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

எத்தனை வேகம்:

எத்தனை வேகம்:

ஜியோஜிகாஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா வேகம் அதிகபட்சம் 1Gbps இல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது அதிகபட்ச வேகம் என்பதால், இதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. எனினும், மலிவு விலை சலுகையில் டேட்டா வேகம் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.!அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.!

வைப்பு தொகை:

வைப்பு தொகை:

ரூ.4500 வைப்பு தொகைக்கு 100 எம்பிபிஎஸ் வேகமும், ரூ.2500க்கு வைப்பு தொகை 50 எம்பிபிஎஸ் வேகத்தில் சேவை வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

கேஷ்பேக்குடன் மலிவு விலையில் கலக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!கேஷ்பேக்குடன் மலிவு விலையில் கலக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!

ஏராளமான சலுகைகள்:

ஏராளமான சலுகைகள்:

பிராட்பேண்ட் சேவையுடன் ஜியோ ஜிகாடி.வி. சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் நேரலை தொலைகாட்சி சேனல்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இதனுடன் வழங்கப்படும் செட்-டாப் பாக்ஸ் வாய்ஸ் கண்ட்ரோல், 4K ரெசல்யூஷன் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 600-க்கும் அதிக டி.வி. சேனல்கள், 1000-க்கும் அதிக திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழங்கப்படலாம்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் கசமுசா ஜோடி-ஆபாசதளத்தில் லீக்கான வீடியோ.!மெட்ரோ ரயில் நிலையத்தில் கசமுசா ஜோடி-ஆபாசதளத்தில் லீக்கான வீடியோ.!

கிடைக்கும் திட்டங்கள்:

கிடைக்கும் திட்டங்கள்:

வரும் ஆகஸ்ட் 12ம் தேதி அன்று ஜியோ ஜிகா பைபரின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அன்று அதன் விலை மற்றும் பட்டியில்கள் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber launch date, data plans, services and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X