ஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.!

கடைசியாக, தொலைத்தொடர்பு துறை மூலம் ரூ. 16,999 திட்டத்தை 3500 GB டேட்டா அளவிற்கு பதிலாக, தினமும் 170 GB என்று மாற்றப்பட்டுள்ளது.

|

ரூ.777 பிராண்டுபேண்டு திட்டத்தை முதலில் பிஎஸ்என்எல் ஃபைப்ரோ காம்போ யூஎல்டி 777 என்ற பெயரில் இருந்த நிலையில், தற்போது அதை 18 GB திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ஜியோவுக்கு பயந்து டேட்டா திட்டத்தை மாற்றியமைத்த பிஎஸ்என்எல்.!

ஜியோ ஜிகாஃபைபர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில அரசால் இயக்கப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடேட் (பிஎஸ்என்எல்) தனது எப்டிடிஹெச் பிராண்டுபேன்டு திட்டத்தை மாற்றி அமைத்து அதிக டேட்டா கொண்டதாக உருவாக்கி உள்ளது.

இந்த திட்டங்கள் ரூ.777, ரூ.1277, ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 என்ற விலை நிர்ணயத்தில் உள்ளன.

பிஎஸ்என்எல் ரூ.777 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.777 திட்டம்

ரூ.777 பிராண்டுபேண்டு திட்டத்தை முதலில் பிஎஸ்என்எல் ஃபைப்ரோ காம்போ யூஎல்டி 777 என்ற பெயரில் இருந்த நிலையில், தற்போது அதை 18 GB திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது FUP கடந்த பிறகும் கூட 50Mbps மற்றும் 2Mbps வேகம் வரை அளிக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1,277 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1,277 திட்டம்

ரூ. 1,277 பிராண்டுபேண்டு திட்டத்தின் கீழ் தற்போது நாள் ஒன்றிற்கு FUP கடந்த பிறகு 100Mbps வேகத்தில் 25GB டேட்டா அளிக்கப்படுகிறது. வேகம் மட்டும் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.3,999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.3,999 திட்டம்

ஃபிப்ரோ காம்போ யூஎல்டி 3,999 திட்டத்தின் கீழ் FUP அளவை கடந்த பிறகு, நாள் ஒன்றிற்கு 100Mbps வேகம் மற்றும் 4Mbps இல் 50GB அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் அதே வேகத்தில் 750 GB அளிக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.5,999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.5,999 திட்டம்

ரூ. 5,999 திட்டத்தில் 100Mbps வேகத்தில் 1250GB டேட்டா என்ற முந்தைய அளவிற்கு பதிலாக, இப்போது தினமும் 80GB அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் FUP அளவு கடந்த நிலையில் 6Mbps வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.9,999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.9,999 திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு FUP அளவு கடந்த நிலையில் 8MBPS நாள் ஒன்றிற்கு 100Mbps வேகத்தில் 120GB டேட்டா அளிக்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.16,999 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.16,999 திட்டம்

கடைசியாக, தொலைத்தொடர்பு துறை மூலம் ரூ. 16,999 திட்டத்தை 3500 GB டேட்டா அளவிற்கு பதிலாக, தினமும் 170 GB என்று மாற்றப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஒரு புதிய பிராண்டுபேண்டு திட்டமாக 40GB திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது.

இந்த அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் தினமும் ரூ.2,499 மாத சந்தாவில் 100 Mbps வேகத்தில் 40GB டேட்டா அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தினமும் FUP முடியும் பட்சத்தில் இந்த வேகம் குறைக்கப்படும். நாடெங்கிலும் FTTH சேவைகள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் இந்த திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber Effect BSNL revises six broadband plans to offer daily data benefit: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X