ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

பின்னர் ரூ.4,999 திட்டத்தில் பிஎஸ்என்எல் எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் ஐபி முகவரி வழங்கப்பட்டது.

|

ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் மிரட்டும் ஓப்போ எப்9 ப்ரோ.!தொழில்நுட்ப நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் மிரட்டும் ஓப்போ எப்9 ப்ரோ.!

ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குவுவுர் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேகம்:

வேகம்:

மேலும் ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ uld 1045 சிஎஸ்48 திட்டத்தில் மாதம் 150ஜிபி வரை டேட்டா 30Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது.
அதேபோன்று ரூ.1,395 ஃபைப்ரோ bbg uld1395 சிஎஸ்49 திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா 40Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. மேலும் கடைசியாக ரூ.1,895 திட்டத்தில் மாதம் 250ஜிபி வரை டேட்டா 50Mbps வேகத்தில்வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த சலுகைகள் தற்சமயம் கேரளாவில் மட்டுமே கிடைக்கிறது.

 பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட்:

பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட்:

சில நாட்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.4,999 சலுகையில் 1500ஜிபி டேட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டேட்டா திட்டத்திற்கு 100Mbps வேகம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.

இலவச வாய்ஸ் கால்

இலவச வாய்ஸ் கால்

பின்னர் ரூ.4,999 திட்டத்தில் பிஎஸ்என்எல் எண்களுக்கு இலவச வாய்ஸ் கால், மின்னஞ்சல் வசதி மற்றும் ஸ்டேட்டிக் ஐபி முகவரி
வழங்கப்பட்டது. மேலும் ஜியோவிற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம்
உள்ளன.

 முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்

முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.999, ரூ.1,299, ரூ.1,699, ரூ.1,999 மற்றும் ரூ.2,999 போன்ற திட்டங்களில் சில மாற்றம் செய்யப்பட்டன, அதன்பின்பு 20Mbps டேட்டா வழங்கும் நான்னு பிராட்பேண்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக இவற்றின் கட்டணம் ரூ.99 முதல் துவங்குகிறது. இது ஃபைபர் அல்லாத சலுகைகள் என்பதால் பயனர்கள் பாதுகாப்பு முன்பணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.99 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு
நிறைவுற்றதும் 20MbPS- இல் இருந்து 1Mbps ஆக டேட்டா வேகம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.199 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தில் தினமும் 5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு

 பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம்:

பிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் தினமும் 10ஜிபி டேட்டா வீதம் மாதம் 300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பின்பு இலவச கால் அழைப்புகள்
இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவிற்கு போட்டியா 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

Best Mobiles in India

English summary
Jio GigaFiber effect: BSNL offers 50GB extra data for fibre broadband plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X