மலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.! ஏர்டெல் கதி?

முன்னணியில் ஏர்டெல் மற்றும் அட்ரியா கான்வென்ஜென்ஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட்(ஏசிடி) பைபர் கேபிள் வழியாக சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஜியோ ஜிகா பைப்பர் தனது மிலிவு விலையில் இணைய சேவையை துவங்கியு

|

கேபிள் மூலம் இணைய சேவையை ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் இணைய சேவையை வழங்கி வருகின்றனர்.

மலிவுவிலை இண்டர்நெட்  ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.! ஏர்டெல் கதி?

முன்னணியில் ஏர்டெல் மற்றும் அட்ரியா கான்வென்ஜென்ஸ் டெக்னாலஜீஸ் லிமிடெட்(ஏசிடி) பைபர் கேபிள் வழியாக சேவையை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஜியோ ஜிகா பைப்பர் தனது மிலிவு விலையில் இணைய சேவையை துவங்கியுள்ளது. முன்னிணியல் உள்ள ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் கதி எண்ணவாகும் என்று கேள்வியை எழுப்பியுள்ளது.

 எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

மலிவு விலையில் சரியான விலையில் டேட்டா உள்ளிட்ட சேவையை ஜியோ ஜிகா பைபர் நிறுவனம் வழங்கும் என்று பொது மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், சந்தையில் போட்டியாளர்கள் இருப்பதால் குறைந்த விலையில் ஜியோ ஜிகா பைப்பர் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை எவ்வளவு தெரியுமா:

விலை எவ்வளவு தெரியுமா:

பைப்பர் கேபிள் மூலம் தனது சேவையை துவங்கிய ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை ஜியோவை போவே இதிலும் சலுகை வழங்குகின்றது.

இதில் நுழைவு கட்டணம் ரூ.400 முதல் ரூ.1500 வரை டேட்ட சேவைகளுக்கு ஏற்றார் போல் நாங்கள் கட்டணங்களை வசூலிக்கும் என்று ஏசிடி நிறுவன சிஇஓ பலா மல்லாடி நாங்கள் கட்டணம் வசூலிக்கின்றோம் என்றுள்ளார்.

7 % சதவீத  இணைப்புகள் உள்ளது:

7 % சதவீத இணைப்புகள் உள்ளது:

ஜியோ-ஜிகா பைப்பர் சேவை தற்போது 7% சதவீதம் சேவையை துவங்கியுள்ளது. மேலும் , முழு நீள வர்த்தக பயன்பாட்டிற்கு வரவில்லை.

 50 மில்லியன் வீடுகளை இணைக்க இலக்கு:

50 மில்லியன் வீடுகளை இணைக்க இலக்கு:

ஜியோ ஜிகா பைபர் சுமார் 50 வீடுகளை இணைக்க இலக்கை கொண்டுள்ளது. பரந்த விரிந்த சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்க இருக்கின்றது.

டிராய் கருத்து:

டிராய் கருத்து:

இந்தியா டிராய் 1கருத்துப்படி நவம்பர் 2018ம் ஆண்டு வரை இந்தியாவில் 18 மில்லியன் வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தாதார்கள் இருந்தனர். மேலும், ஜியோ ஜிகா வணிக சேவை துவங்கிய பிறகு, இந்த எண்ணிக்கை அதிரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

 தற்போது எண்ணிக்கை:

தற்போது எண்ணிக்கை:

பிஎஸ்என்எல் 9.17 மில்லியன், ஏர்டெல் 2.26 மில்லியன், ஏசிடி 1.38 மில்லியன்களுக்கு மேற்பட்ட சந்ததார்களை கொண்டுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்:

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்:

VAS எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை ACT நெட்ஃபிக்ஸ் உடன் கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்தது, மேலும் அமேசான் FireTV ஸ்டிக் வருடாந்தர சந்தாதாரர்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, ACT ஆனது கூகிள் ஹோம் நீண்டகால திட்டங்களுக்குத் தெரிவு செய்யும் சந்தாதாரர்களுக்கான ஒரு கௌரவமாக வழங்கியது. பிரபலமான உள்ளடக்க தளங்களில் மத்தியில் ACT, ZEE5, சோனி லிவ், HOOQ மற்றும் Alt Balaji ஆகியவற்றின் பங்குதாரர்களை கொண்டிருக்கிறது.
இதை ஏர்டெல் மற்றும் ஏசிடி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த சேவைகளை ஏர்டெல்லும் வழங்க முன்னெடுத்துள்ளது.

ஏர்டெல், ஏசிடி கதி என்ன?

ஏர்டெல், ஏசிடி கதி என்ன?

தற்போது இணைய சேவை வழங்கும் பிரிவிலும் ஜியோ நுழைந்துள்ளதால், ஏர்டெல், ஏசிடி உள்ளிட்ட நிறுவனங்கள் என்னவாகும் என்று எதிர்பார்க்க வைத்துள்ளது.

 100 நகரங்களை தங்கள் கைவசம்

100 நகரங்களை தங்கள் கைவசம்

ஏற்கனவே இந்த நிறுவனங்கள் இந்தியாவில் 100 நகரங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளன. மேலும் ஏர்டெல் நிறுவனம் நாடு முழுவதும் தனது சேவையை விரிவுபடுத்தும் பணியில் வேலையில் ஈடுபட்டுள்ளது.

மிகக் குறைந்த கட்டண சேவை:

மிகக் குறைந்த கட்டண சேவை:

ஜியே-ஜிகா பைப்பர் மிகவும் குறைந்த விலையில் சேவை துவங்கி ஜியோவை போல மார்க்கெட்டில் இடம் பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய விலையை பட்டியலையும் அறிவிக்க இருக்கின்றது. ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சந்தையில் கடும் அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
jio gigafiber effect act fibernet airtel focus shifts vas cheaper data fight jio : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X