ஜியோ ஜிகா பைபரின் இலவச சலுகைகள்: 7முக்கிய விஷயங்களை கவனியுங்கள்.!

பொது மக்கள் பெரிதும் எதிர்பார்த்தது ஜியோ ஜிகா பைப்பரை தான். தற்போது வணிக ரீதியாக துவங்கப்பட்டவிட்டாலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் ஜியோ ஜிகா பைப்பரை பொது மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ர

|

ஜியோ ஜிகா பைபர் இந்தியாவில் 2019ம் ஆண்டு மகிவும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்பமாகவும். இந்தியர்கள் ஐபோன், கூகுள் பிக்சல், ஒன்பிளஸ் 7டி மற்றும் மற்ற கேஜெட்களை வணிக ரீதியாக வெளியீட்டை பெரிதும் விரும்பவில்லை.

ஜியோ ஜிகா பைபரின் இலவச சலுகைகள்: 7முக்கிய விஷயங்களை கவனியுங்கள்.!

பொது மக்கள் பெரிதும் எதிர்பார்த்தது ஜியோ ஜிகா பைப்பரை தான். தற்போது வணிக ரீதியாக துவங்கப்பட்டவிட்டாலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் ஜியோ ஜிகா பைப்பரை பொது மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

ரிலையன்ஸ் ஜியோ தற்போது ப்ரிவியூ சலுகையாக பல்வேறு அறிவித்துள்ளவை பெறும் முன் நாம் 7 முக்கிய காரணிகளை கவனிக்க வேண்டும்.

ஜியே ஜிகா பைபர் இலவசம்:

ஜியே ஜிகா பைபர் இலவசம்:

ஜியோ ஜிகா பைபர் இன்னும் முழுமையாக துவங்கவில்லை. பல்லாயிரக்கணக்கான இந்திய நகரங்களில் ஆயிரக்கணக்கான பகுதிகளில், ஹண்டர்களில் கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ பிரிவியூ சலுகையாக இலவசமாக கிடைக்கின்றது. தற்போதும் இது இலவசமாக கிடைக்கின்றது.

இருவேறுபட்ட  வேகம்:

இருவேறுபட்ட வேகம்:

முன்னோட்ட சலுகையில், நீங்கள் எந்த சலுகையை தேர்வு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து. ஜியோ ஜிபா பைபர் 100 எம்பிபிஎஸ் அல்லது 50 எம்பிபிஎஸ் வேகத்தை அளிக்கின்றது.

மாதத்திற்கு 1100 ஜிபி வரை டேட்டா இருக்கின்றது. பிரிவியூ சலுகை 3மாதம். ஆனால் சலுகை வணிக ரீதியாக துவங்கும் முன் மேலும், சலுகையை நீடிக்கலாம்.

திரும்பி செலுத்தும் வைப்பு நிதி:

திரும்பி செலுத்தும் வைப்பு நிதி:

தற்போது ,இரண்டு விதமான சலுகைள் இருக்கின்றன. இதில் ரூ.4500ஐ திரும்பி செலுத்த வேண்டிய பாதுகாப்பு வைப்பு நிதி செலுத்திய 100 எம்பிபிஎஸ: வேகத்தையும், இரட்டை பை-பை ஏண்டனாவை பெறலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.!ரிலையன்ஸ் ஜியோ ஜிகா டிவியில் இத்தனை வசதிகளா.!

ரூ.2500 பைப்பு நிதியை செலுத்தி , 50 எம்பிபிஎஸ் வேகத்தில், வேகம் மற்றும் ஒற்றை ஏண்டனா வை-பை வசதியும் பெறலாம்.

ஜியோ ப்ரிவியூ சலுகை:

ஜியோ ப்ரிவியூ சலுகை:

ஜியோ ஜிகா பைபர் கோடுகள் அமைக்கப்பட்ட மற்றும் சேவை செயல்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் கிடைக்கின்றது. உங்கள் பகுதியில் கிடைத்தால், உடடனியாக ஜியோ ஜிகா பைபர் வசதி பெற உடனடியாக அழைத்தால், இரண்டு நாட்களுக்கு சேவை கிடைத்து விடும்.

 ஜியோவின் 4 ஜி சேவையில்:

ஜியோவின் 4 ஜி சேவையில்:

ஜியோ ஜிகா பைபர் முறையாக அறிமுகத்தை பொருத்தவரை ஜூலை நடுப்பகுதியில் ரிலையன்ஸ் ஏஜிஎம் நடக்கின்றது.

மலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.! ஏர்டெல் கதி?மலிவுவிலை இண்டர்நெட் ஜியோ-ஜிகா பைபர் துவக்கம்.! ஏர்டெல் கதி?

ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 வர்த்த ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டோம்.

ஜியோவில் ஹோம் டிவி:

ஜியோவில் ஹோம் டிவி:

ஜியோ ஜிகா பைபருடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு கம்பி தொலைபசே சேவையும், ஜியோ ஹோம் டிவி எனப்படும் ஒருவித டிடிஎச் சேவையும் தொடங்கும் என்று எதிர்பார்க்க்பபடுகிறது.

இணைய வேகத்தில் நெ.1 பட்டைய கிளப்பும் ஜியோ ஜிகா பைபர்.!இணைய வேகத்தில் நெ.1 பட்டைய கிளப்பும் ஜியோ ஜிகா பைபர்.!

அடிப்படையில் ஜிகா பைபர் திட்டம் ஜீயோ பயனர்களுக்கான ஒருங்கிணைந்த 3 சேவை திட்டமாக இருக்கும்.

மாத வாடகை கட்டணம்:

மாத வாடகை கட்டணம்:

ஜியோ ஜிகா பைபர் விலைகள் பொருத்தவரை குறிப்பிட்ட விவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் திட்டங்கள் ரூ.600 முதல் குறைந்த விலையில் தொடங்கும் வாய்புகள் உள்ளன. இது 50 எம்பிபிஎஸ் வேகத்துடன் இணைக்கப்படலாம். 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் இணைக்க ரூ. 800, ரூ.900 அல்லது ரூ.1000 செலவாகும்.
ஜியோவால் ஏர்டெல் மற்றும் பிறவற்றை விலையில் குறைக்கும் என்று தெரிகின்றது.

Best Mobiles in India

English summary
Jio GigaFiber 7 key points to note before you get the Preview Offer : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X