Home
News

குறைந்த விலையில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்-அதிரடி ஆப்பருடன்.!

ஜியோ ஜிகா பைபர் இன்னும் முழுமையான வர்த்தக சேவைக்கு வரவில்லை. இருந்த போதிலும், பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில், பிராட்பேண்ட் சேவையில் ரூ.2000க்கும் குறைவான திட்டத்தில் புதிய தி

ஜியோ ஜிகா பைபர் இன்னும் முழுமையான வர்த்தக சேவைக்கு வரவில்லை. இருந்த போதிலும், பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

இந்நிலையில், பிராட்பேண்ட் சேவையில் ரூ.2000க்கும் குறைவான திட்டத்தில் புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த விலையில் தெறிக்கவிடும் ஜியோ ஜிகா பைபர்-அதிரடி ஆப்பருடன்.!

மேலும், ஜியோ ஜிகா பைபர் முன்னணி வேகத்தின் அடிப்படையில் நிலையை பராமரித்த வருகின்றது. நெட்பிக்ஸ் மூலம் சிறந்த ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது.

போட்டியாளர்களை சமாளிக்கும் விதமாகவும் வேகத்தை அதிகரிக்கும் வகையிலும் திட்டங்களை அறிவத்து வருகின்றது. முன்பு நாம் ரூ.4500 செலுத்தி ஜியோ ஜிகா பைப்பரை பெற்றோம். தற்போது, ரூ.2500க்கு மலிவாக கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

 ஜியோ:

ஜியோ:

ஜியோ நிறுவனம் தொலைத் தொடர்பு துறையில் நுழைந்தது முதல் பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றது. தனது அதிரடியான புரட்சிகரமான திட்டத்தின் மூலம் பல்வேறு சலுகளையும் வாரி வழங்கி வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வருகின்றது. இந்நிலையில் ஜியோ ஜிகா பைபர் திட்டத்தையும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

வேகம் குறைந்துள்ளது:

வேகம் குறைந்துள்ளது:

பழைய திட்டத்தின் மூலம் சந்தாரர்கள் 100 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை பெற முடியும். மலிவான ரூ.2500 திட்டத்திற்கு வேகத்தை குறைத்து 50 எம்பிஎஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது. இது முழு வேகத்தையும் குறைக்கும்.

லேவர் ஸ்பேஸ் வை-பை ரவுடர்:

லேவர் ஸ்பேஸ் வை-பை ரவுடர்:

குறைந்த விலையில் மிகவும் மலிவான திட்டத்தை வழங்குகின்றது. இதில் 2.4ஜிகா ஹெர்ட்ஸ் இல் இணைப்பை மட்டுமே பெற முடியும். மேலும், ரூ.4500 திட்டத்தில் ஜியோ அதி வேகத்தை இணையத்த அனுமதிக்கும்.

100ஜிபி டேட்டா  பிளான்:

100ஜிபி டேட்டா பிளான்:

நீங்கள் எந்த திட்டத்தை தேர்வு செய்கின்றீர்களோ, தற்போது ஜியோவில் கூடுதலாக 100ஜிபி தரவை வழங்குகின்றது.

 வாஸ் கால் மற்றும் டிவி சேனல்கள்:

வாஸ் கால் மற்றும் டிவி சேனல்கள்:

மலிவான ரூ.2500 திட்டத்தை பெற்றுள்ள அந்த சந்தார்கள் அவர்கள் ஜியோ ஜிகா பபைர் குரல் வழியாக அழைப்புகள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜியோ சேவையின் மூலம் டிவிகளையும் காண முடியும். பழைய திட்டத்தில் இருந்தவர்கள் இன்னும் வாய்ஸ்கால்களை செயல்படுத்தவில்லை.

வாஸ் கால் மற்றும் டிவி சேனல்கள்:

வாஸ் கால் மற்றும் டிவி சேனல்கள்:

மலிவான ரூ.2500 திட்டத்தை பெற்றுள்ள அந்த சந்தார்கள் அவர்கள் ஜியோ ஜிகா பபைர் குரல் வழியாக அழைப்புகள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜியோ சேவையின் மூலம் டிவிகளையும் காண முடியும். பழைய திட்டத்தில் இருந்தவர்கள் இன்னும் வாய்ஸ்கால்களை செயல்படுத்தவில்லை.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை:

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை:

இந்த மலிவான திட்டம் ஜியோ எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் ஜியோவின் ஜியோ-பை போர்ட்டிபிள் ஹாட்ஸ்பாட் சேவைகளை வழங்குவதில் பல்வேறு திசைகளுடன் சேவையை வழங்க முடியும் என்று தெரிகின்றது.

ட்ரிபிள் ப்ளே பிளான் திட்டத்தின் ரூ.600 ஒரு வதந்தியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்ஸ் கால் மற்றும் டிவி சேவைகளும் நன்மைகளை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
jio gigafiber 2500 expected pricing features spec voice jiotv : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X