Home
News

ஜியோ ஜிகாஃபைபர் அசத்தலான 6பிளான்கள் சத்தமில்லாமல் கசிந்தது.!

ஜியோ நிறுவனம் தெடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஜிகாஃபைபர் சேவை

ஜிகாஃபைபர் சேவை

அன்மையில் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.ஜியோ ஜிகாஃபைபர் பற்றிய அறிவிப்புடன் முதல் நாள் முதல் ஷோ, இலவச 4K டிவி மற்றும் இலவச 4K செட்டாப் பாக்ஸ் போன்ற பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜியோ ஹோம் ஃபோன்

ஜியோ ஹோம் ஃபோன்

ஜியோ ஃபைபர் மூலம், பயனர்கள் ஜியோ ஹோம் ஃபோன் சேவையையும் பெறுவார்கள், இதன் உதவியுடன், நாடு முழுவதும் லேண்ட்லைனில் இருந்து அன்லிமிடேட் கால் செய்யமுடியும், பின்பு சில திட்டங்களில், இந்நிறுவனம் இலவச எச்டி அல்லது 4 கே டிவியையும் வழங்குகிறது. இந்த சேவை மற்றும் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ஃபைபர் எப்படி கிடைக்கும்?

ஜியோ ஃபைபர் எப்படி கிடைக்கும்?

ஜியோ ஃபைபர் சேவையை பெற முதலில் ஜியோ வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அந்த வலைதளத்தில்,பெயர், முகவரி, மற்றும் மொபைல் நம்பர் பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணில்ஒடிபி வரும், இந்த ஒடிபி-ஐ உள்ளிட்ட பிறகு பதிவு முடிக்கப்படும். மேலும் உங்கள் நகரத்தில் ஜியோஃபைபர் லைன் கிடைத்ததும், ஜியோ நிர்வாகி உங்கள் வீட்டிற்கு வந்து இணைப்பு மற்றும் ரவுட்டர்நிறுவுவார். நிறுவிய 2மணி நேரத்தில் பிறகு ஜியோ ஃபைபர் அருமையாக செயல்படும்.

பிளான்-1(Bronze Plan )

பிளான்-1(Bronze Plan )

ரூ.699-மதிப்பு கொண்ட Bronze Plan ஆனது 100ஜிபி 10 50ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 150ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 100mbps வேகத்தில் இணைய வேகத்தை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு உங்களது டேட்டா முடிந்து போனாலும் 1mbps வேகத்தில் இணையம் செயல்படும்.

 பிளான்-2(Silver Plan )

பிளான்-2(Silver Plan )

ரூ.849-மதிப்பு கொண்ட Silver Plan ஆனது 200ஜிபி + 200ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 400ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 100mbps வேகத்தில் இணையவேகத்தை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு உங்களது டேட்டா முடிந்து போனாலும் 1mbps வேகத்தில் இணையம் செயல்படும்.

பிளான்-3(Gold Plan )

பிளான்-3(Gold Plan )

ரூ.1299-மதிப்பு கொண்ட Gold Planஆனது 500ஜிபி + 250ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 750ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 250mbps வேகத்தில் இணையவேகத்தை வழங்குகிறது இந்த திட்டம்.

பிளான்-4(Diamond Plan )

பிளான்-4(Diamond Plan )

ரூ.2499-மதிப்பு கொண்ட Diamond Planஆனது 1250ஜிபி + 250ஜிபி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 1500ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 250mbps வேகத்தில் இணையவேகத்தைவழங்குகிறது இந்த திட்டம்.

 பிளான்-5(Platinum Plan  )

பிளான்-5(Platinum Plan )

ரூ.3,999-மதிப்பு கொண்டPlatinum Plan ஆனது மொத்தம் 2500ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 1gbps வேகத்தில் இணையவேகத்தை வழங்குகிறது இந்த திட்டம்.

பிளான்-6(Titanium Plan  )

பிளான்-6(Titanium Plan )

ரூ.8,999-மதிப்பு கொண்ட Titanium Plan ஆனது மொத்தம் 5000ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 1Gbps வேகத்தில் இணையவேகத்தை வழங்குகிறது இந்த திட்டம்.

Best Mobiles in India

English summary
Jio Fiber Rs 699 to 8,499 plans Details in Tamil: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X