ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.! அம்பானி அதிரடி.!

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களில் டபுள் டேட்டா சலுகை மற்றும் சில திட்டங்களில் மாற்றங்களையும் செய்துள்ளது, அதன்படி இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ நிறுவனம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரான்ஸ் திட்டத்திலிருந்து மிகவும் விலையுயர்ந்த டைட்டானியம் திட்டம் வரை என அதன்
அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களிலும் புதிய டேட்டா நன்மையை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வலைதளத்தின்படி ஜியோஃபைபர்

ஜியோ நிறுவனம் வலைதளத்தின்படி ஜியோஃபைபர் ரூ.699 ப்ரான்ஸ் மாதாந்திர திட்டமானது முன்னதாக 250 அளவிலான டேட்டாவை வழங்கியது. தற்சமயம் இந்த திட்டம் 350ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!

 800 ஜிபி

ரூ. 849 மதிப்புடைய ஜியோ ஃபைபர் சில்வர் மாதாந்திர திட்டமானது இப்போது 800 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

கோல்ட் திட்டத்தில் (பிளான்)

ஜியோ நிறுவனத்தின் கோல்ட் திட்டத்தில் (பிளான்) இப்போது 250எம்.பி.பி.எஸ் வேகத்தின்கீழ் மாதத்திற்கு 1,750 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவைவழங்குகிறது. அதேபோல் டயமண்ட் திட்டத்தில் இப்போது 500எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் மாதத்திற்கு 4000ஜிபி அளவிலான வரம்பற்றடேட்டா வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!

 கீழ் 7,500 ஜிபி அளவிலான

கடைசியாக பிளாட்டினம் திட்டத்தில் 1ஜி.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 7,500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது ஜியோ நிறுவனம்.மேலும் டேட்டாவை தவிர்த்து, மேற்கூறப்பட்ட அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களும் சில இலவச நன்மைகளை வழங்குகின்றன,அதைப் பற்றி பார்ப்போம்.

இலவச ஜியோ வாய்ஸ்

அதாவது இந்த ஜியோ ஃபைபர் திட்டங்கள் ஆனது இந்தியா முழுவதும் இலவச ஜியோ வாய்ஸ் அணுகல், ஆண்டுக்கு ரூ.1,200 மதிப்புள்ள டிவி வீடியோ காலிங் கான்பிரன்ஸ் சலுகைகள், வீட்டு நெட்வொர்க்கிங் உடன் ஸீரோ-டிலே கேமிங் அனுபவம் போன்றவைகளையும்
பயனர்கள் பெறலாம்.

யோ ப்ரீபெய்ட் திட்

அன்மையில் ஜியோ நிறுவனம் தனது மலிவான ரூ.98ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் நீக்கியது, இனிமேல் ரூ.129 திட்டம்தான் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பின் மிகவும் மலிவான திட்டமாக திகழ்கிறது.

ரூ.129-ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை

இந்த ரூ.129-ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை 2ஜிபி அளவிலான டேட்டா, ஜியோ அல்லாத நெட்வொர்க்குடன் 1000 நிமிடங்கள் இலவச குரல் அழைப்புகள் உள்ளிட்ட நன்மைகளை 28நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Fiber Introduces Double Data Monthly Benefit on Annual Subscriptions and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X