Home
News

ஜியோ எதிரொலி : வோடபோன் ரூ. 87 சூப்பர் வீக் திட்டம்.!

வோடபோன் அறிவித்துள்ள ரூ. 87 சூப்பர் வீக் திட்டம் பொறுத்தவரை வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி கால் அழைப்புகள் (வோடபோன் டூ வோடபோன்) மற்ற நெட்வொர்க்குகளுக்கு 100 நிமிடங்கள் வரை கால் அழைப்பு வசதி.

By Prakash

இந்திய மற்றும் உலக நாடுகளில் உள்ள அனைத்த பகுதிகளிலும் வோடபோன் நெட்வோர்க் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது வோடபோன் நிறுவனம். தற்சமயம் வோடபோன் நிறுவனம் ரூ. 87 சூப்பர் வீக் திட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தை அதிகப்படியான வோடபோன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் 4ஜி ஸ்மார்ட்போன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வோடபோன் இணையம் சற்று வேகமாக உள்ளது என பல்வேறு வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்பின் ஜியோவுக்கு போட்டியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் வீக்:

சூப்பர் வீக்:

வோடபோன் அறிவித்துள்ள ரூ. 87 சூப்பர் வீக் திட்டம் பொறுத்தவரை வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி கால் அழைப்புகள் (வோடபோன் டூ
வோடபோன்) மற்ற நெட்வொர்க்குகளுக்கு 100 நிமிடங்கள் வரை கால் அழைப்பு வசதி. அதன்பின வாடிக்கையாளர் கைபேசியை பொறுத்து
250எம்பி அல்லது 50எம்பி தரவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7நாட்கள்:

7நாட்கள்:

இந்த வோடபோன் ரூ. 87 சூப்பர் வீக் திட்டம் பொதுவாக 7 நாட்களுக்க மட்டும் பயன்படும் வகையில் இருக்கும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வோடபோன் ப்ரீபெய்ட்;

வோடபோன் ப்ரீபெய்ட்;

வோடபோன் ப்ரீபெய்ட் இணைப்புகளை கொண்ட வாடிக்கையாளர்கள் யுஎஸ்எஸ்டி குறியீடு * 444 * 87 # மூலம் இந்த சிறப்புதிட்டத்தைப் பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.7 ரீசார்ஜ்:

வோடபோன் ரூ.7 ரீசார்ஜ்:

வோடபோன் ரூ.7 ரீசார்ஜ் பொறுத்தவரை வோடபோன் டூ வோடபோன் உள்ளூர் அழைப்புகள் மற்றும் வரம்பற்ற 4ஜி/3ஜி தரவு வழங்கப்படுகிறது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது வோடபோன் நிறுவனம்.

ஜியோ:

ஜியோ:

ஜியோ ரூ.399 திட்டம் பொதுவாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது, மேலும் 84ஜிபி 4ஜி டேட்டா 84 நாட்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது, இந்த திட்டத்தில் இரு நிறுவனங்களுக்கும் ஒற்றுமை உள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Effect What Vodafone Is Offering In Rs 87 SuperWeek Plan ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X