ஜியோவுக்கு எதிராக வோடபோன் வெளியிட்டுள்ள 5 அதிரடி ஆபர்கள்.!
வோடபோன் ரூ.253க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) மற்றும் 2 ஜி வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை பெறமுடியும்.!
வோடபோன் ரம்ஜான் சிறப்பு பேக் ரூ. 5க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் செல்லுபடியாகும், மேலும் 2 ஜி வேகத்தில் வரம்பற்ற மொபைல் டேட்டாவை வழங்குகிறது. அடுத்து பேக் ரூ. 19க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மணி நேரம் பயன்படக்கூடிய 3ஜி டேட்டாவை வழங்குகிறது.

டெலிகாம் ஆபரேட்டர் திட்டங்கள்படி ரூ. 17. ரீசார்ஜ் பேக் பொருத்தமாட்டில் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 90 நாட்களுக்கு பயன்படும்வகையில் ஒரு நிமிடத்திற்கு 30 பைசா அளவிற்கு வழங்குகிறது. இது ஒரு சிறந்த ஆபர் எனக் கூறப்பட்டுள்ளது.
வோடபோன் ரூ.253க்கு ரீசார்ஜ் செய்தால் வரம்பற்ற அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்டிடி) மற்றும் 2 ஜி வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை பெறமுடியும். மேலும் ரூ.345க்கு ரீசார்ஜ் ரீசார்ஜ் பேக் இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுடன் 1 ஜிபி தினசரி தரவு வரம்பாக வருகிறது. வழங்குகிறது
இந்த ஆபர்கள் வருகைக்கு முக்கிய காரணம் ஜியோ என ஆய்வாளர்கள் கூறுகின்றனர், மேலும் ஜியோ பல்வேறு சலுகைகளை வழங்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் நுழைந்ததில் இருந்து கடுமையான போட்டியிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. 4 ஜி சேவைகளுக்கான தேவை பொருத்தமாட்டில் அதிகமான கேப்ச்ஸ் தேவை என்று உலக மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது ஜியோ ஆபர் பொருத்தமாட்டில் ரூபாய்.19க்கு ரீசார்ஜ் செய்தால் 200எம்பி 4ஜி டேட்டாவை பெறமுடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
26 நாடுகளில் செயல்படும் உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக வோடபோன் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications