டிடிஹெச் சேவைக்கு வருகின்றது ரிலையன்ஸ் ஜியோ.!

டாங்கிகளையும் இணைய சேவைக்காக வடிவமைத்துள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிஹெச் துறையிலும் தற்போது அடியேடுத்து வைக்க இருக்கின்றது. டிடிஹெச் சேவையிலும் தனது நிலைப்பாட்டை ர

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது டெலிகாம் துறையில் தற்போது முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஜியோ ஜிகாபைபர், ஆப்கள் உள்ளிட்டவைகளை துவங்கியுள்ளது.

டிடிஹெச் சேவைக்கு வருகின்றது ரிலையன்ஸ் ஜியோ.!

டாங்கிகளையும் இணைய சேவைக்காக வடிவமைத்துள்ளது. இதை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிஹெச் துறையிலும் தற்போது அடியேடுத்து வைக்க இருக்கின்றது.

டிடிஹெச் சேவையிலும் தனது நிலைப்பாட்டை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆதிக்கத்தை துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைத் தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு மற்றும் வயர்லெஸ் துறையில் ஒரு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

டிடிஹெச் மற்றும் லேண்ட்லைன் வழியாக முழு டெலிகாம் வியாபாரத்தை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சாலை வழியாக கேபிள் இணைப்புகளை கொண்டு செல்வது மிகவும் கடினம்.

வயர்லெஸ் பிரிசைப் போலவே டிடிஹெச் பிரிவிலும் கனிசமான நிறுவனங்களின் போட்டி உள்ளது.

ஜியோவின் முழு வீச்சு:

ஜியோவின் முழு வீச்சு:

ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே தொலைத் தொடர்பு துறையை தனது ஆதிக்கத்துடன் கைப்பற்றியுள்ளது என்பபது அறியப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைத் தொடர்பு நிறுவனமானதில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.


தற்போது புதிய பரிமாணத்தை துவங்கியுள்ளது. இதனால் ஜியோவின் வளர்ச்சி டிடிஹெச் துறையிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கின்றது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ்டிவி:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ்டிவி:

ரிலையன்ஸ் ஜீயோ ஏற்கனவே தனது தொலைத்தொடர்புப துறையில் தனது நிலைப்பாட்டை துவங்கியுள்ளது. முகேஷ் அம்பானியின் தலையைமயிலான தொலைத் தொடர்பு ஆபரேஷனுக்காக அடுத்த மாடல் டிடிஹெச் தொழில் மக்கள் நம்பியுள்ளனர்.

கிரிக்கெட்டை இலவசமாக காணுங்கள்: ஜியோவின் 102ஜிபியுடன் 51நாள்.!கிரிக்கெட்டை இலவசமாக காணுங்கள்: ஜியோவின் 102ஜிபியுடன் 51நாள்.!

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாடிவி வருகையுடன் இந்த அறிக்கை மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிற்றோம். ஏர்டெல் டிஜிட்டல் டிவி, பார்தி ஏர்டெல் டிடிஎச் பரிவில் டிஷ் டிவியுடன் இணைவது குறித்து செய்திகள் உலா வருகின்றன.

கடும் போட்டி நிலவும்:

கடும் போட்டி நிலவும்:

ஏர்டெல் மற்றும் டிஷ:டிவிகளை ரிலையன்ஸ் ஜியோவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிராட்பேண்ட் மற்றும் டிவி சேவை, ஜிகா பைபர் மற்றும் ஜிகா டிவி ஆகியவற்றிக்கு எதிராக வலுப்படுத்தப்டும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு இத்துறையில் அடுத்த போர் மூழுவதாக உள்ளது.

தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!தினமும் 1.5ஜிபி முதல் 5ஜிபி வரை டேட்டா வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ.!

டிடிஹெச் நிறுவனத்தை 61% சதவீதம் சந்தை பங்களிப்புடன் இந்த நிறுவனம் செய்யும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர், ஜிகோ டிவி ஆகியவற்றை வர்த்தக துவகத்திற்கு முன்னேரே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினல் ஏற்பட்ட பல ஸ்டீய்கள் உள்ளன. தற்போது மெட்ரோ நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோ இந்த சேவைகளால் சோதனை நடவடிககையில் ஈடுபடுவமாக எங்களுக்கு தெரியும். இருப்பிலும் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சில மாதங்களுக்கு ஒரு புதிய விஷயத்தில் அவற்றை நகரத்துவதற்கு நெருக்கமாக இருக்க முடியும் என்பதை அறிவோம்.

600 சேனல், 1ஜிபி எஸ் பிராட்பேண்ட் விலை:

600 சேனல், 1ஜிபி எஸ் பிராட்பேண்ட் விலை:

டெலிகாம் ஆப்ரேட்டர், பிராட்பேண்ட் டிவி மற்றும் லேண்டலைன் உட்பட சந்தாதார்களுக்கான ஒரு தொகுக்ப்பட்ட டிரிபிள் ப்ளளே திட்டத்தை அறிமுகப்படுத்தக்கூடும்.

வாட்ஸ் ஆப்பில் மனைவி ஆண்நண்பருடன் தவறான சாட்டிங்:கணவன்-மகன் தற்கொலை!வாட்ஸ் ஆப்பில் மனைவி ஆண்நண்பருடன் தவறான சாட்டிங்:கணவன்-மகன் தற்கொலை!

இந்த திட்டத்தின் மூலம் மாத்திற்கு 600 ரூபாய்க்கு கட்டணம் வசூலிக்கப்படம் என எதிர்பார்க்கப்பகிறது.
இதில் 600 சேனல்கள் கிடைக்கின்றது. இதில் 1ஜிபிஎஸ் பிராட்பேண்ட் மற்றும் வரம்பற்ற லேண்டலைன் சேவைகளையும் அனுபவிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
With Jio DTH Service in Cards, Is Another Consolidation Wave Brewing in the DTH Sector : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X