2017-ல் ஜியோவின் அடுத்தடுத்த அதிரடிதிட்டங்கள்..!

Written By:

தற்போது இந்தியாவில் அதிகமாகப் பேசப்படுவது ஜியோ தான். தினசரி ஏதாவது ஒரு புது ஆபர் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ஜியோ நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் பிராண்ட்பேண்ட் சேவையில் தற்போது அதிரடி மாற்றங்கள் மற்றும் அதிரடிதிட்டங்கள் கொண்டுவந்துள்ளனர். அவை மக்களுக்கு அதிகம் பயன்படும் வகையில் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ உரிமையாளர் அம்பானி. இவர் தற்போது ஜியோவில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளார். மேலும் பல்வேறு கட்டணச்சலுகைகள் பொருத்தமாட்டில் மக்களை கவரும் வண்ணம் உள்ளது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முழு தொலைத் தொடர்புத்துறையும் மேம்படுத்துகிறது. டிடிஎச் சேவையில் தற்போது அதிரடித் திட்டங்களை கொண்டுவந்துள்ளது.

ஜியோ டிடிஎச் சேவை:

ஜியோ டிடிஎச் சேவை:

ஜியோ டிடிஎச் சேவையில் அதிகமக்கள் பயன்பெறுகின்றனர். மேலும் இதன் அதிரடி சேவையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது.. ஜியோ டிடிஎச் பொருத்தமாட்டில் அதிகப்படியாக 350 சேனல்களும் அவற்றில் 50க்கும் மேல் எச்டி சேனல்களும் உள்ளன. ஜியோ டிவிஆப் மற்றும் ஜியோ தொலைப்பேசி கட்டயமாக வைத்திருக்வேண்டும் இதன் மூலம் தான் பல்வேறு சலுகைகளை பயன்படுத்த முடியும். மேலும் விளையாட்டுகள் போன்ற பல்வேறு பயன்களை டிடிஎச் சேவை மூலம் பெற முடியும்.

பிராட்பேண்ட் சேவை:

பிராட்பேண்ட் சேவை:

ஜியோ பைபர் ஹோம் எப்டிடிஎச் பிராட்பேண்ட் சேவை பரவலாக தொடங்கப்பட்டுள்ளது. இவை 1ஜிபிபிஎஸ்-க்கு வேகத்தை அளிக்ககூடியவை. மேலும் பல்வேறு பயனர்கள் இதை அதிகம் விரும்பும் வண்ணம் உள்ளது. மேலும் புனேவில்743.28 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகங்களை காட்டுவதாக ஒரு பயனர் ட்வீட் செய்துள்ளார்.

 ஜியோ பணம்;

ஜியோ பணம்;

பொதுவாக சில்லறை விற்ப்பனையாளர்களிடமிருந்து ரிலையன்ஸ் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் இவற்றில் ஆன்லைன் மூலம் மிக எளிமையாக பணம் செலுத்தி ரசீதுகள் பெறமுடியும்

4ஜி வோல்ட்:

4ஜி வோல்ட்:

மை ஜியோ மற்றும் ஜியோ மற்றும் ஜியோடிவி, ஜியோ சினிமா, ஜியோ மியுசிக் போன்றவற்றில் போன்றவற்றில் 4ஜி வோல்ட் செயல்படுத்த முடியும். வோல்ட்-ன் முக்கிய அம்சம் ஸ்ப்ரேட்ரோம் சிப்செட்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. குவால்காம் மற்றும் மீடியா டெக் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முகப்பு ஆட்டோமேஷன்:

முகப்பு ஆட்டோமேஷன்:

பெரும்பாலும் மொபைல் மற்றும் பிசி அல்லது லேப்டாப்பில் இருந்து எளிதாக ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். ஆட்டோமேஷன் வரம்பில் பணிபுரியும் தன்மை கொண்டவையாக இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Jio DTH Broadband ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot