கிரிக்கெட்டை இலவசமாக காணுங்கள்: ஜியோவின் 102ஜிபியுடன் 51நாள்.!
இதன் மூலம் 102 ஜிபி டேட்டாவை 51 நாட்களுக்கு பயன்படுத்தி கிரிக்கெட் போட்டிகளை கண்டு களிக்கலாம். மேலும் ஜியோ ஆப்பில் கிரிக்கெட் விளையாட்டையும், கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறி ஏராளான பரிசுக்க
தற்போது, ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் 2019 நடக்கின்றது. இந்த போட்டிகளை கண்டு களிக்கும் வகையில், ஜியோ வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக டேட்டா பிளானை அறிவித்துள்ளது ஜியோ.
இதன் மூலம் 102 ஜிபி டேட்டாவை 51 நாட்களுக்கு பயன்படுத்தி கிரிக்கெட் போட்டிகளை கண்டு களிக்கலாம்.

மேலும் ஜியோ ஆப்பில் கிரிக்கெட் விளையாட்டையும், கேட்க்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறி ஏராளான பரிசுக்களையும், கூப்பன்களையும் வெல்லுங்கள்.
கிரிக்கெட் போட்டிகளை ஜியோ ஆப்பில் முற்றிலுமாக இலவசமாக காணலாம்.

உலகபோப்பை கிரிக்போட்டி-2019:
தற்போது உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கின்றது. இதற்காக ஜியோ ரூ.251 பிளான அறிவித்துள்ளது. இதன் மூலம் நாம் 102ஜிபி டேட்டாவை 51 நாட்களுக்கு பெற முடியும். நாம் இன்டர்நெட் வசதிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஜியோ கிரிக்கெட் பிளே:
ஜியோ ஆப்பிள் இந்த வசதி இருக்கின்றது. இதில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, நாம் அதன் சரியாக கணித்து இத்தனை ரன்கள் எடுப்பார்கள், கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்தால், அதற்கும் ஏராளமான பரிசுகளும், கூப்பன்களும் வழங்கப்படுகின்றது.
மேலும், மை ஜியோ ஆப்பில் இந்த வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலவசமாக கிரிக்கெட் பாருங்கள்:
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ரிலையன்ஸ் ஜியோ ஆப்பில் இலவசமாக கண்டு கழியுங்கள். மேலும், ஜியோ வாடிக்கையாளர்கள் ஹாட் ஸ்டாரிலும் போட்டியை இலவசமாக கண்டு களிக்கலாம்.
இதற்காக அப்படியே ஜியோ ஆப்பில் இருந்தே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஹாட் ஸ்டாரும் இலவசம்:
தற்போது நடக்கும் உலக கோப்பை கிரிக்போட்டிகளை ரிலையன்ஸ் ஜியோவில் இலவசமாக போட்டிகளை கண்டுகளிக்காலம். பிரத்யேமாக ஹாட் ஸ்டாரை ஜியோ வாடிக்கையாளர்கள் அணுகலாம்.


Click it and Unblock the Notifications