ஜியோ vs ஏர்டெல் : எது பெஸ்ட் என்பதை போட்டுடைக்கும் ட்ராய் ஸ்பீட் டெஸ்ட்.!

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் ஜியோ டவுண்லோட் வேகம் 18.331எம்பிபிஎஸ் என அறிவிக்கப்பட்டது.

By Prakash
|

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் டவுண்லோட் வேகம் பொறுத்தவரை தொடரந்து ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது, மேலும் இப்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

எது பெஸ்ட் என்பதை போட்டுடைக்கும் ட்ராய் ஸ்பீட் டெஸ்ட்.!

இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மேலும் இண்டர்நெட் சேவை, மற்றும் பல்வேறு சிறப்பு டேட்டா சலுகைகள் போன்றவற்றினால் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது ஜியோ நிறுவனம். அதன்பின் கடந்த ஜூலை மாதத்தில் வோடபோன் இணைய வேகத்தில் முதலிடம் பிடித்திருந்தது. இப்போது ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே சிறந்த இணைய வேகத்தை தருகிறது.

ஆகஸ்ட் :

ஆகஸ்ட் :

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் ஜியோ டவுண்லோட் வேகம் 18.331எம்பிபிஎஸ் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு முன்பு ஜூலை மாதத்தில் 18.654 எம்பிபிஎஸ் ஆக இருந்தது, இப்போது சற்று குறைந்துள்ளது.

ஜியோ :

ஜியோ :

ஜியோ அப்லோடு வேகம் பொறுத்தவரை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, இதன் அப்லோடு வேகம் பொறுத்தவரை 4.225எம்பிபிஎஸ் எனத் தொவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் பொறுத்தவரை ஆகஸ்ட் மாதம் டவுண்லோட் வேகம் பொறுத்தவரை 9.325எம்பிபிஎஸ் என்ற நிலையில் இரண்டாவது
இடத்தைப்பிடித்துள்ளது. இதன் அப்லோடு வேகம் பொறுத்தவரை 5.782எம்பிபிஎஸ் வேகத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

 ஐடியா:

ஐடியா:

ஐடியா நிறுவனம் அப்லோடு வேகத்தை பொறுத்தவரை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதன் அப்லோடு வேகம் பொறுத்தமட்டில் 6.292வேகத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதன் டவுன்லோடு வேகம் 8.833எம்பிபிஎஸ் என்ற நிலையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் டவுன்லோடு வேகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, 9.266எம்பிபிஎஸ் டவுன்லோடு வேகம் கொண்டுள்ளது. அதன்பின் இந்நிறுவனத்தின் அப்லோடு வேகம் 4.123எம்பிபிஎஸ் வேகம் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Continues to Lead in 4G Download Speeds as Airtel Speed Rises ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X