இன்று ஜியோ வழங்கிய இலவச சலுகைகள் இதுதான்.!

குறிப்பாக ஜியோ வழங்கியுள்ள இலவச சலுகையை தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்கமுடியும்.

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் இந்நிறுவனம். செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஜியோ செலபிரேஷன்ஸ் ஆஃபர் என்ற பெயரில் பயனர்களுக்கு இலவச சேவைகளை வழங்கியது.

இன்று ஜியோ வழங்கிய இலவச சலுகைகள் இதுதான்.!

அதன்படி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கூடுதலாக 8ஜிபி டேட்டாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்கியது ஜியோ நிறுவனம். இப்போது கூட இலவச 8ஜிபி டேட்டாவை பயனர்கள் பயன்படுத்த முடியும்.

8ஜிபி கூடுதல் டேட்டா

8ஜிபி கூடுதல் டேட்டா

ஜியோ வழங்கியுள்ள 8ஜிபி கூடுதல் டேட்டா மேலும் நான்கு நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது, பின்பு இதன் மூலம் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. பின்பு ஜியோ வழங்கும் இலவச டேட்டா பயனர்கள்
கணக்கில் தானாக சேர்க்க்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச சலுகை

இலவச சலுகை

குறிப்பாக ஜியோ வழங்கியுள்ள இலவச சலுகையை தங்களது மைஜியோ செயலியில் மை பிளான்ஸ் ஆப்ஷனில் பார்க்க முடியும். அதே சமயம் பயனர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் அனைத்து பயனர்களுக்கும் இலவச டேட்டா கிரெடிட் ஆக சில காலம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் இந்நிறுவனம்
ஜிகாஃபைபர் சேவையை அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த சேவை 1,100 இந்திய நகரங்களுக்கு வழங்கப்படும என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜியோ ஜகாஃபைபர் சேவை

ஜியோ ஜகாஃபைபர் சேவை

ஜியோ ஜகாஃபைபர் சேவை அறிவிப்பு பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்பட்டது, இதை தொடர்நது முதலில் எந்தெந்த நகரங்களில் இந்தி ஜியோ பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என பல எதிர்பார்ப்புகள் கிளிம்பியது. இந்நிலையில் 29 இந்திய நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும் என்றும், அந்த நகரங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இப்போது வெளியிடப்பட்ட நகரங்களில் இருக்கும் ஆர்வமுள்ள நபர்கள் ஜியோ சேவையை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.

 சென்னை

சென்னை

அதன்படி சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெங்களூரு, ராஞ்சி, புனே, இந்தூர், போபால், லக்னோ, கான்பூர்,பாட்னா, அலகாபாத்,
ராய்பூர், நாக்பூர்,காஸியாபாத், லூதியானா, நாசிக், பரிதாபாத், கௌஹாத்தி, ஆக்ரா, மீரட், ராஜ்கோட், ஸ்ரீநகர், கோடா, சோலாபூர்,
அமிர்தசரஸ், சண்டிகர், ஜோத்பூர் போன்ற நகரங்களில் இந்த சேவை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Celebrations Offer Heres how to get extra 8GB of high speed data: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X