Home
News

கண்ணா 3 லட்டு தின்ன ஆசையா? ரூ.200 விலைக்குள் அசத்தும் Jio திட்டங்கள்.. மக்கள் கூட்டம் கூட்டமா ரீசார்ஜ்..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவில் 49 கோடி வாடிக்கியாளர்களை கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் (Telecom operator) ஆன ஜியோ தற்போது வெறும் 200 ரூபாய்க்குள் (Jio Rs 200 Plan) சூப்பரான பட்ஜெட் பிரெண்ட்லி திட்டத்தை (budget friendly plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த விலைக்குள் ஜியோ (Jio) நிறுவனம் 3 திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் எந்த திட்டம் உங்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் விலை ஏற்றம் காரணமாக 1 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது. இதனால் ஜியோ நிறுவனத்திற்கு பெரிய அடி விழுந்தது. ஜியோவின் லாபமும் ஏறுமுகத்தில் இருந்து சரிவை கண்டது. மலிவு விலையில் மக்கலை கவரும் எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டமும் இல்லாமல் இருந்ததனால், ஜியோ பயனர்கள் பலர் பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறிவிட்டார். இதே நிலைமை தான் ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்திற்கும்.

கண்ணா 3 லட்டு தின்ன ஆசையா? ரூ.200 விலைக்குள் அசத்தும் Jio திட்டங்கள்..

200 ரூபாய்க்குள் ஜியோ திட்டங்கள் (Jio plans under Rs 200):

ஜியோவை கைவிட்டு செல்லும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் நிறுவனம் இப்போது 200 ரூபாய்க்குள் (Jio plans under Rs 200) மூன்று புதிய பட்ஜெட் பிரெண்டலி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Jio budget friendly prepaid recharge plans) அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ 189 பிளான், ஜியோ 198 பிளான் மற்றும் ஜியோ 199 பிளான் போன்ற திட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

1. ஜியோ ரூ. 189 பிளான் (Jio Rs 189 Plan):
- 2GB டேட்டா நன்மை (data)
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls)
- 100 இலவச எஸ்எம்எஸ் (SMS)
- 28 நாள் வேலிடிட்டி (validity)
- ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) இலவச நன்மைகள்

2. ஜியோ ரூ. 198 பிளான் (Jio Rs 198 plan):
- தினசரி 2GB டேட்டா நன்மை (data)
- அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data)
- 14 நாள் வேலிடிட்டி (validity)
இந்த திட்டம் ஜியோ 5ஜி கவேர்ஜ் இருக்கும் இடங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததாக இருக்கிறது.

3. ஜியோ ரூ. 198 பிளான் (Jio Rs 199 plan):
- 1.5GB டேட்டா நன்மை (data)
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls)
- 100 இலவச எஸ்எம்எஸ் (SMS)
- 18 நாள் வேலிடிட்டி (validity)
- ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) இலவச நன்மைகள்

இந்த மூன்று திட்டங்களையும் இப்போது ஜியோ வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) வழியாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் பல நன்மைகளை வழங்கி ஜியோ பயனர்களின் மனதை குளிர வைத்துள்ளது. மலிவு விலையில், பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்களை தேடும் பெரியளவான வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio budget friendly prepaid recharge plans under Rs 200 check Jio 189 plan Jio 198 plan Jio 199 plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X