Home
News

உங்க பட்ஜெட் ரூ.700-ஆ.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் Jio.. மிஸ் பண்ணாதீங்க..

ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டியாக தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ (jio) நிறுவனம். குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.700-க்கு கீழ் அதிக சலுகைகள் வழங்கும் திட்டங்கள் ஜியோ நிறுவனத்திடம் உள்ளது. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

உங்க பட்ஜெட் ரூ.700-ஆ.. அள்ளி தரும் ஜியோ.. மிஸ் பண்ணாதீங்க..

அதன்படி ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Callsவழங்குகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ்,ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 349 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும்.அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) இந்த திட்டம்.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் .

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.399 திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த ஜியோ திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 448 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர ரூ 448 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி நன்மைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது SonyLiv, Zee5, JioCinema Premium, Lionsgate Play, Discovery Plus, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV மற்றும் JioCloud போன்ற பல OTT தளங்களுக்கு இலவச சந்தாக்களை வழங்குகிறது ரூ 448 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்.

ஜியோவின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக ஜியோவின் ரூ.499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும்

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbpsஆக குறைக்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) உள்ளிட்ட சலுகை இதில் கிடைக்கும்.

உங்க பட்ஜெட் ரூ.700-ஆ.. அள்ளி தரும் ஜியோ.. மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 666 prepaid plan) நாள்தோறும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.666 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 105ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதைக் கவனத்தில் கொள்க.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் இதுதவிர ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Best Prepaid Recharge Plans Under Rs 700: check list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X