ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கிய ஜியோ.!

|

மலிவான விலையில் அதிக டேட்டா சேவைக் கிடைப்பதனால், மக்கள் அதிகளவில் ஆபாசப்படங்களைப் பார்ப்பதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இதற்கு உத்தரகண்ட் உயர் நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்திருந்தது.

16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.!16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் ஹானர் 8எக்ஸ் சாதனம் அறிமுகம்.!

உத்தரகண்ட் உயர் நீதி மன்றம், 857 ஆபாச வலைத்தளங்களை உடனே முடக்கும்படி இணையச் சேவை வழங்குநர் நிர்வாகத்திற்கு ஆணையிட்டிருந்தது.

ஜியோ

ஜியோ

ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச இணையதளங்களை அதிகம் பயன்படுத்தும் உலகநாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மலிவான விலையில் அதிக டேட்டா சேவை வழங்கப்படுவதே என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய டெலிகாம் சந்தையில் பயனர்களுக்கு அதிக டேட்டா சேவை வழங்கும் ஜியோ நிறுவனத்திற்கே, இந்தப் பெருமை சென்றடைந்துள்ளது.

75% அதிகரித்துள்ளது

75% அதிகரித்துள்ளது

ஜூன் 2017 இல், நொய்டா சார்ந்த வீடியோ உளவுத்துறை நடத்திய ஆய்வில், இந்தியாவில் மட்டும் ஆபாச வலைத்தளங்கள் பயன்படுத்தும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்பது மாதங்களில் 75% அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் டேட்டா திட்டத்தின் விலைகள் வீழ்ச்சியடைந்த பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

வலைத்தளங்கள் முடக்கம்

வலைத்தளங்கள் முடக்கம்

உத்தரகாண்ட உயர் நீதிமன்றம் 857 ஆபாச வலைத்தளங்களைத் உடனே முடக்கச் சொல்லி ஆணையை பிறப்பித்தது. ஆனால் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி (எம்.இ.ஐ.டி.) செய்த ஆய்வில், கொடுக்கப்பட்ட 857 ஆசாபாச வலைத்தளங்களில் 30 வலைத்தளங்கள் எந்த ஆபாச உள்ளடக்கம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜியோ பயனர்களுக்கு ஆபாச வலைத்தளங்கள் முடக்கம்

ஜியோ பயனர்களுக்கு ஆபாச வலைத்தளங்கள் முடக்கம்

தற்பொழுது இந்தியாவில் 827 ஆபாச வலைத்தளங்கள், அரசு உத்தரவின்படி முடக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் அதிக டேட்டா சேவை வழங்கிய ஜியோ நிறுவனமும் தானாக முன்வந்து ஆபாச வலைத்தளங்களை முடங்கியுள்ளது. நேற்று மாலை முதல் ஜியோ பயனர்களுக்கு ஆபாச வலைத்தளங்கள் அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!

இந்த மேட்டர் தெரிஞ்சா.. இனி பார்ன் வெப்சைட்ஸ் பக்கமே போக மாட்டீங்க.!

ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். 'கேஸூவல் வியூவர்ஸ்' எனப்படும் சாதாரண பார்வையாளர்கள் தொடங்கி மிக எளிதாக ஆபாசத்திற்கு அடிமையாகி விட்டோம் என்றும் கருதும் மக்கள் வரை ஒவ்வொரு ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களையும் நம்மால் வகைப்படுத்த முடியும். அப்படியாக வகைப்படுத்தப்பட, ஒரு பொதுவான மூன்று பிரிவுகளில் ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களை பிரிக்கலாம். அக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! அது என்னென்ன வகை.? குறிப்பாக மூன்றாவது வகையினருக்கு என்ன சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் காத்திருக்ககின்றன என்பதை பற்றிய தொகுப்பே இது.!

ஆன்லைன் பார்ன் குடிபோதைக்கு அடிமை என்பதை குறிப்பிட்ட நபர் ஒரு சோசியல் ட்ரின்க்கரா.? பின்ஞ் (அதிகப்படியான) ட்ரின்க்கரா.? அல்லது குடிக்கும் அளவை பொறுத்த ட்ரன்க்கரா.? என்பதை பொறுத்தே அவர் எந்த அளவிற்கு குடிபோதை மிக்கவர் என்பதை விவரிக்க முடியும் அதே போலத்தான் ஆன்லைன் பார்ன் என்பதும்.

முதல் வகை

முதல் வகை

ரிக்ரியேஷனல் வியூவர்ஸ் அதாவது பொழுதுபோக்கு பார்வையாளர்கள். இவ்வகையினர் எப்போதாவது ஆன்லைன் பார்ன் அணுகுவார்கள். அங்கு கொஞ்ச இங்கும் கொஞ்சம் என ஒரு வாரத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆன்லைன் பாப்கார்ன் வலைத்தளங்களில் இவ்வகை பிரிவினர் நேரம் கழிப்பர்.

மென்காம ஆன்லைன் பார்ன்

மென்காம ஆன்லைன் பார்ன்

பெரும்பாலும் இவ்வகை மக்கள் பாலியல் தூண்டுதல் மற்றும் பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் பார்ன் அணுகுவர், இதனால் இவர்கள் தங்களது சமூக காதல் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் சந்திக்க மாட்டார்கள். ஆராய்ச்சிகளானது, இவ்வகை மக்கள் மென்காம ஆன்லைன் பார்ன் அணுகலில் ஈடுபட - மனித உடலில் சார்ந்த அறிவு மற்றும் தங்களின் இணை உடலின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி தான் மிக முக்கியமான காரணம் என்கிறது.

பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலை

பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலை

பொழுதுபோக்கு பார்வையாளர் என்றாலும் கூட இவர்களும் பிற மக்களை ஒரு பாலியல் பொருளாகவே பார்க்கும் மனநிலையை விரைவில் பெறலாம் மற்றும் மிக எளிதாக முழுமையான ஆன்லைன் பார்ன் அடிமையாகலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் வகை

இரண்டாம் வகை

செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் என்ற வகையை சேர்ந்த ஆன்லைன் பார்ன் பார்வையாளர்கள் பொதுவாக பல ஆண்டுகளாக ஆபாச வலைதள அணுகலை கொண்டு இருப்பர் மற்றும் அவர்கள் ஆரம்பத்தில் பார்த்த ஆபாசப் படங்களும் இப்போது பார்க்கும் படங்களுக்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருக்கும்.

மனக்குழப்பம்

மனக்குழப்பம்

என்றால் விருப்பப்படியான தேர்வுகளில் ஆபாச வலைத்தள அணுகலை நிகழ்த்தும் இவ்வகையினர் தங்களுடைய பிரச்சினைகளை சமாளிக்க ஆபாச படங்களை ஒரு வழியாக பயன்படுத்தும் மனநிலை கொண்டிருப்பர். எடுத்துக்காட்டுக்கு எதாவது சிக்கல், மனக்குழப்பம் என்றால் அதிலிருந்து தன்னைத்தானே விடுவிக்க பாப்கார்ன் அணுகலை நிகழ்த்துவர்.

சுய மருத்துவத்திற்கான ஒரு வழி இவர்கள் சந்தோஷமாக அல்லது வருத்தமாக, கோபமாக அல்லது வெறுனே வெறுப்பாக இருந்தாலும் கூட அதிலிருந்து தப்பிக்கும் ஒரு முயற்சியாக ஒரு சுய மருத்துவத்திற்கான ஒரு வழியாக கட்டாய ஆன்லைன் ஆபாச அணுகலை நிகழ்த்துவர். இந்த இணைய ஆபாச அணுகல்கள் நிஜ வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை கையாள்வதற்கு பதிலாக தவிர்க்க ஒரு வசதியான மலிவான வழியை வழங்குவதால் இவர்களும் விரைவில் ஆன்லைன் பார்ன் அடிமையாகிட வாய்ப்பு அதிகம்.

மூன்றாம் வகை

மூன்றாம் வகை

மூன்றாம் வகை அட் ரிஸ்க் பார்ன் வியூவர்ஸ் எனப்படும் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆபாச பார்வையாளர்கள் என்ற வகையினர் வாடிக்கையாக தொடர்ந்து ஆபாச பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். செக்ஸ்யூவலி கம்பள்ஸிவ் வியூவர்ஸ் எனப்படும் கட்டாயமான பாலியல் பார்வையாளர்கள் போன்று இவர்கள் அலைக்கழிக்கும் போதெல்லாம் ஆன்லைன் பார்ன் அணுகல் நிகழ்த்தாவிட்டாலும் கூட ஒரு வலுவானஆன்லைன் பார்ன் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர்.

பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல் ஆன்லைன் பார்ன் என்பது தங்களது வாழ்க்கை திறனில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறதயே என்பதை இந்த வகையினர் நன்கு அறிந்திருப்பர், ஆனாலும் கூட இந்த பழக்கத்தை நிறுத்துகொள்ள முடியாமல் திணறுவர். இதற்கு காரணமாக அவர்களுடைய இணையுடன் மகிழ்ச்சியாக இல்லை அல்லது உண்மையான உடலுறவு மூலமாக திருப்தி அடைவில்லை என பல காரணங்களை தொகுக்கலாம். சரி இதிலுருந்து விடுபட மேலோட்டமான யோசனைகள் உண்டா என்று கேட்டால், ஆம் உண்டு.!

மாற்றம் சாத்தியமே.!

மாற்றம் சாத்தியமே.!

1. உங்கள் கணினி/ மொபைலில் முன்பே சேமித்துள்ள ஆபாச வலைத்தளங்களி க்ளீன் செய்யுங்கள்.

2. ஒரு இன்டர்நெட் சென்சார் அமைக்கவும்.

3. நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் உங்கள் இலவச நேரத்தை அதிகமாக செலவிடுங்கள்.

4. எதிர்மறை எண்ணங்களுக்கு பதிலாக நேர்மறை எண்ணங்களுக்கான வலிமையை அதிகமாக பயன்படுத்தவும்.

5. உடற்பயிற்சி, இசைக்கருவி என எதாவது ஒரு புதிய பழக்கம் அல்லது பொழுதுபோக்கை கையில் எடுங்கள்.

6. சிக்கல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
jio bans pornsite : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X