ரூ.1250-ல் ஜியோ ஆப்ஸ், அதில் பயனர்களுக்கு என்ன லாபம்..?

Written By:

பலவகையான பயனர்களை கவரும் வண்ணம் 10 கட்டண திட்டங்களை ஒரே நேரத்தில் அறிவித்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். குறிப்பிடப்பட்டுள்ள சுவாரசியமான திட்டங்களில் முக்கியமானதாக மற்றும் மதிப்புமிக்க ஒன்றாக திகழ்கிறது எல்லா ஜியோ திட்டங்களுடன் இணைக்கப்பெற்ற ஓட்டுனமோத ஜியோ ஆப்ஸ் திட்டமான ரூ.1250/- கட்டண திட்டம்.

இந்த சாந்தாவின் ஆண்டு ஒன்றிற்க்கான விலை ரூ.19,000/- என்பதும், இந்த சந்தா டிசம்பர் 31, 2016 வரை இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேர்மையாக கூற வேண்டுமென்றால் இந்த ஜியோ ஆப்ஸ் சலுகை மீது நிறைய ஆர்வம், எதிர்பார்ப்பு உடன் நன்மைகளும் உள்ளது, நாட்டின் சில முதன்மையான மற்றும் விருப்பமான மொபைல் மற்றும் தரவு நெட்வொர்க் சந்தாதார்களை ஜியோ ஆப்ஸ் கவர்ந்திழுக்கும் என்றே ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜியோ ஆப்ஸ்-ல் பயனர்களுக்கு என்ன லாபம் என்பது கீழ் தொகுக்கப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜியோ ஆன் டிமாண்ட் :

ஜியோ ஆன் டிமாண்ட் :

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , இசை வீடியோக்கள், மற்றும் ட்ரைலர்கள் மொழிகள் மற்றும் மரபு.

ஜியோ பீட்ஸ் :

ஜியோ பீட்ஸ் :

20-க்கும் மேற்பட்ட மொழிகளில் எச்டி இசை.

ஜியோ மாக்ஸ் :

ஜியோ மாக்ஸ் :

பிராந்திய உள்ளடக்கம் கொண்ட ஒரு பரந்த தேர்விலான பிரீமியம் மற்றும் பிரபலமான இதழ்களின் ஒரு பெரிய நூலகம்

ஜியோ எஸ்பிரஸ் நியூஸ் :

ஜியோ எஸ்பிரஸ் நியூஸ் :

ஒரு நேரடி சேனல், உலகம் முழுவதும் உள்ள சிறந்த ஆதாரங்களில் இருந்து வெளியாகும் சமீபத்திய செய்திக

ஜியோசாட் :

ஜியோசாட் :

உயர்தர குரல் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலம் உடனடி செய்தி.

ஜியோ ட்ரைவ் :

ஜியோ ட்ரைவ் :

கோப்புகளை சேமித்து மற்றும் எங்கேயும் எப்போதும் அவைகளை அணுகும் முறை, கூகுள் ட்ரைவ் மற்றும் ஐக்ளவுட் அடிப்படையில்.

 ஜியோஜாயின் :

ஜியோஜாயின் :

ஸ்மார்ட்போனை ஒரு எச்டி குரல் மற்றும் வீடியோ அழைப்பு சாதனமாக மாற்றும் ஆப்.

ஜியோமணி :

ஜியோமணி :

பல வகையான பண பரிவர்த்தனையை நிகழ்த்தும் வேலட் பயன்பாடு.

ஜியோ செக்யூரிட்டி :

ஜியோ செக்யூரிட்டி :

நார்டன் உடன் இணைந்து தொடங்கப்பட்ட இது வைரஸ், மால்வேர் மற்றும் ப்ரிம்வேர் தாக்குதலுக்கு எதிராக தொலைபேசியை பாதுகாக்கும்.

ஜியோநெட் :

ஜியோநெட் :

ஒரு தனிப்பட்ட வை-பை ஹாட்ஸ்பாட்.

ஜியோப்ளே :

ஜியோப்ளே :

300-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 30-கும் மேலான எச்டி சேனல்களின் அணுகல்

மைஜியோ :

மைஜியோ :

அக்கவுண்ட் தகவல்கள், பயன்பாடு விவரங்கள் மற்றும் பல வகையான ஜியோ அக்கவுண்ட்களை அணுக மற்றும் கையாளம் உதவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Jio Apps at Rs 1250 What is in it for users. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot