Home
News

ஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் 90 நாள் காம்போ பிளான் ஆப்பர்.!

இந்திய தொலைத்தொடர்பு துறையில், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதன்மையானதாக விளங்குகின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுகின்றன. தற்போது, இந்த நிறு

இந்திய தொலைத்தொடர்பு துறையில், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதன்மையானதாக விளங்குகின்றன. இவை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றுகின்றன.

ஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் 90 நாள் காம்போ பிளான் ஆப்பர்.!

தற்போது, இந்த நிறுவனங்களுக்கு இடையே தொழில்முறை போட்டி நிலவுகின்றது. இதில், இந்த நிறுவனங்கள் தற்போது 90 நாள் (3மாதம் ) செல்லுபடியாகும் வகையில் ஒரு பிளானை அறிவித்துள்ளன.

ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ள திட்ட்டங்கள் குறித்தும் நாம் காணலாம்.

ஜியோவின் வருகை:

ஜியோவின் வருகை:

இந்திய தொலைத்தொடர்பு துறைக்கு ரிலையன்ஸ் ஜியோ நுழைந்து, குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிறுவனம் அதிரடியாக பல்வேறு ஆப்பர்களை வழங்கியுள்ளது.

கடந்த இரண்டாக குறைந்த விலைக்கு அதிக டேட்டா பிளான்களையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வருவதால், மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வேண்டிய குறைந்த விலையில் பிளான்களை அறிவிக்க துவங்கின. இருந்தாலும் ஜியோ அளவுக்கு கொடுக்க முடியவில்லை எனலாம்.

வோடபோன் 3 மாத ஆப்பர் பிளான்:

வோடபோன் 3 மாத ஆப்பர் பிளான்:

ரூ.509 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. அனைத்து லோக்கல், எஸ்டிடி கால்களையும், ரோமிங் அழைப்புகளையும் வழங்குகின்றது. தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இலவச லைப் டிவி, மூவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளும் வழங்கின்றது.

வோடாபோனின் ரூ.458 பிளான்:

வோடாபோனின் ரூ.458 பிளான்:

இது இரண்டாவது திட்டமாகும். ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா, 84 நாள் வாலிடிட்டி. இலவச ரோமிங், லோக்கல், எஸ்டிடி கால்கள் அளவில்லாமல் வழங்கப்படுகின்றன. திரைப்படங்கள், லைப் டிவி, 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் 3 மாத பிளான்:

ஏர்டெல் 3 மாத பிளான்:

வோடாபோனை போலவே ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தை 3மாத்திற்கு வழகின்றது. இதன் விலை ரூ.509. ஒரு நாளைக்கு 1.4ஜிபிக்கு குறைவான டேட்டாவை வழங்கின்றது.

தினமும் லோக்கல், எஸ்டிடி அழைப்புகள், 100 எஸ்எம்எஸ்கள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.

ஜூ5, ஹூக், 350 லைப் டிவி னேல்கள், 1000க்கும் மேற்படட திரப்படங்கள், ஏர்டெல் பிரீமியம் டிவி, கேஷ்பேக் ஆபர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.

ஏர்டெல்லின் 499 பிளான்:

ஏர்டெல்லின் 499 பிளான்:

இது இரண்டாவது பிளான் ஆகும். ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. 82 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதனுடன் வரம்பற்ற உள்ளூர் எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தின் மூலம் வழங்குகின்றது.

ஜியோவின் ரூ.498 திட்டம்:

ஜியோவின் ரூ.498 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள், சந்தாதார்களுக்கு 91 நாட்கள் வழங்குகின்றது. இந்த திட்டத் ரிலையன்ஸ் ஜியோஎக்ஸ்பிரஸ், ஜியோ கிளவுடு, மைஜியோ போர்ட் போலியே உள்ளிட்ட அழைப்புகள் வழங்கப்படுகின்றது.

ஜியோவின் ரூ.449 பிளான்:

ஜியோவின் ரூ.449 பிளான்:

இது இது ஜியோவின் அடுத்த பிளான் ஆகும். இதில் ப்ரீபெய்ட் திட்டமாகும். இது 91 நாட்களுக்கு 1.5ஜிபியை வழங்குன்றது. தினமும் 100 எஸ்எம்எஸ்கள், லோக்கல், எஸ்டிடி அளவில்லா அழைப்புகளையும் வழங்கின்றது.

Best Mobiles in India

English summary
Reliance Jio, Vodafone Idea and Bharti Airtel Combo Prepaid Plans With 90 Days Worth of Benefits : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X