Home
News

தினசரி 2ஜிபி டேட்டா வேணுமா: ஜியோ, ஏர்டெல், விஐ பயனர்களுக்கான சிறந்த திட்டங்கள்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதோடு பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு பிரதானமாக்கப்பட்டு வருகிறது. இதற்கான இணைய தேவையும் அவசியம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் ரூ.500-க்கு கீழ் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

தினசரி 2ஜிபி டேட்டா வேணுமா: ஜியோ, ஏர்டெல், விஐ சிறந்த திட்டங்கள்!

தற்போதைய காலக்கட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா பலருக்கும் போதுமானதாக இல்லை. ஆன்லைன் கேமிங், வீடியோ ஸ்ட்ரீமிங் என பல பயன்பாடுகளுக்கு இணைய தேவை பிரதானமாக உள்ளது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு ஆகிய தேவைக்கு இணைய சேவை பிரதானமாக இருக்கிறது. பல்வேறு தேவைகளுக்கும் இணைய சேவை பிரதானமாக இருப்பதால் தினசரி 1ஜிபி, 1.5 ஜிபி டேட்டா போதுமானதாக இருப்பதில்லை.

தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஏர்டெல், விஐ, ஜியோ நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு வழங்கும் சிறந்த தரவு டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம். தினசரி 2ஜிபி டேட்டாவை ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் திட்டங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் அதிகபட்சம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகிறது, அதேபோல் ரூ.300 குறைவான பெரும்பாலான திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.500-க்கு குறைவான ஜியோ, ஏர்டெல், விஐ திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

தினசரி 2ஜிபி டேட்டா வேணுமா: ஜியோ, ஏர்டெல், விஐ சிறந்த திட்டங்கள்!

ஏர்டெல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளோடு கூடிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டத்தின் விலை ரூ.448 ஆகும். இந்த ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவைகளை பெறலாம். இந்த திட்டம் மொத்தம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கையில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தா அணுகல், இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான ஆணுகல், விங்க் மியூசிக் அணுகல் மற்றும் ரூ.150 ஃபாஸ்ட்டேக் கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகிறது.

தினசரி 2ஜிபி டேட்டா வேணுமா: ஜியோ, ஏர்டெல், விஐ சிறந்த திட்டங்கள்!

தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தின் விலை ரூ.444 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. ஏர்டெல் திட்டமானது இரண்டு ஜிடி டேட்டாவை 56 நாட்கள் செல்லுபடியோடு வழங்குகிறது. இந்த காலம் முழுவதும் மொத்தம் 112 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவைகள் வழங்கப்படுகிறது.

தினசரி 2ஜிபி டேட்டா வேணுமா: ஜியோ, ஏர்டெல், விஐ சிறந்த திட்டங்கள்!

விஐ வழங்கும் திட்டம் குறித்து பார்க்கையில் தினசரி 2ஜிபி டேட்டா திட்டத்தை ரூ.500-க்கு குறைவான விலையில் திட்டங்களை வழங்குகிறது. விஐ இந்த திட்டத்தின் விலை ரூ.449 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மொத்தம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். வீக் எண்ட் டேட்டா சலுகைகளும் இதில் இருக்கிறது. இதில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Vi Offering Daily 2GB Data Plans at Below Rs.500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X