Just In
- 8 min ago
ஒன்பிளஸ் 9 பயனர்களே: ஒன்பிளஸ் 9 தொடருக்கான புதிய பாதுகாப்பு அப்டேட் வெளியீடு!
- 40 min ago
இவ்வளவு தான் வாழ்க்கை- ஒரே ஒரு புகைப்படத்தில் மொத்த வாழ்க்கை தத்துவம்: ஆனந்த் மஹிந்திரா டுவீட் வைரல்!
- 1 hr ago
2000 ஆண்டுகள் பழமையானது: வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்.!
- 3 hrs ago
இருக்க பிரச்சனை போதாதா?- நேரடியாக ஆளுங்கட்சியுடன் மோதும் மஸ்க்., இனி என் வாக்கு அந்த கட்சிக்கு தான்!
Don't Miss
- Movies
என்னது...விக்ரம் பார்ட் 3 வருதா...ஆண்டவர் சொன்ன அட்டகாசமான தகவல்?
- Automobiles
ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!
- Lifestyle
பிட்சா தோசை
- News
ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்த கோரி சோனியா கடிதம்.. வாயில் துணி கட்டுவோருக்கு தெரியுமா?
- Sports
சிஎஸ்கே கையில் லக்னோவின் விதி.. ப்ளே ஆஃப்-ல் இப்படி ஒரு விஷயமா?.. குழப்பத்தில் ஆழ்ந்த கே.எல்.ராகுல்!
- Finance
திவாலான இலங்கை.. வெளியானது முக்கிய அறிவிப்பு.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை..!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடடா இது தெரியாம போச்சே! ரூ.200க்குள் கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்கள்.. உடனே ரீசார்ஜ் செய்யுங்கள்..
ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்கள் சந்தாதாரர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும், பல சுவாரஸ்யமான ப்ரீபெய்ட் திட்டங்களின் கலவையைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 விலைக்கு குறைவான விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை, டேட்டா, செல்லுபடியாகும் தன்மை மற்றும் கூடுதல் பலன்கள் போன்ற நன்மைகளுடன் வழங்குகிறது. இந்த திட்டங்கள் ரூ. 200 விலைக்குள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

ஏர்டெல் வழங்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் ரூ. 200 விலை புள்ளிக்குக் கீழே மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவை ரூ.99 என்ற விலை முதல் துவங்கி ரூ.155 மற்றும் ரூ.179 விலை வரை செல்கிறது. ஏர்டெல்லின் ரூ. 179 ப்ரீபெய்ட் திட்டம் மாதாந்திர ரீசார்ஜ் விருப்பமாகும். இது 2ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக, சந்தாதாரர்கள் அமேசான் பிரைம் மொபைல் பதிப்பு, இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் இலவச விங்க் மியூசிக் சேவைக்கான 30 நாள் இலவச சோதனையைப் பெறுகிறார்கள்.

ரூ. 99 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.155 திட்டத்தில் உங்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் தவிர மொத்தம் 1ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் மட்டுமே. இது ஏர்டெல் ரூ.179 திட்டத்தில் உள்ள அதே கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. ஏர்டெல்லின் ரூ.99 திட்டமானது 28 நாட்களுக்கு 200எம்பி டேட்டாவுடன் கூடிய ஸ்மார்ட் ரீசார்ஜ் விருப்பமாகும். ஆனால், அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ. 1 பைசா வசூலிக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் கூட உள்ளூர் குறுஞ்செய்திகளுக்கு ரூ 1 மற்றும் எஸ்டிடி செய்திகளுக்கு ரூ 1.50 வசூலிக்கப்படுகிறது.
'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்கள்
ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ. 200 விலைக்குக் கீழே தினமும் 1ஜிபி டேட்டா நன்மை மற்றும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களாகும். ஜியோவிடம் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் இரண்டு பேக்குகள் உள்ளன. இதில் ஒன்று ரூ.179 மற்றும் மற்றொன்று ரூ.149 ஆகும். ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டமானது, தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை (20ஜிபி மொத்த டேட்டா) வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்தும் 20 நாட்களுக்கு வழங்குகிறது.

ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்ட நன்மைகள்
ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.149 திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 1ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்து நன்மைகளையும் அப்படியே வழங்குகிறது. இது தவிர இந்த ரூ. 179 திட்டமானது முந்தைய திட்டத்தை விட நான்கு நாட்கள் கூடுதலாக வழங்கி, மொத்தம் 24 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. மேலும், இதன் மொத்த டேட்டா வரம்பு 24ஜிபி ஆகும்.

ஜியோவின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்ட நன்மைகள்
அதேபோல், தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் பேக்கின் கீழ், ஜியோ ரூ. 119 விலைக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 14 நாட்கள் மட்டும் செல்லுபடியாகும் வேலிடிட்டி பலன்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை மொத்தமாகப் பார்க்கும் பொழுது உங்களுக்கு 21 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. ஜியோ சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை அணுகலாம்.

வோடபோன் ஐடியா வழங்கும் பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்கள்
வோடபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு நிறுவனம், ரூ. 200 வரம்பிற்குக் கீழ் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. Vi ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155 இல் வரம்பற்ற அழைப்புகள், 300 SMS மற்றும் 1GB டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல், ரூ. 149 விலை கொண்ட Vi ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு, 1GB டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 21 நாட்களுக்கு வழங்குகிறது. சுவாரஸ்யமாக, இந்தத் திட்டம் SMS நன்மையை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.199 விலையில் உள்ள Vi ப்ரீபெய்ட் திட்டம் ரூ.200க்கு கீழ் மற்றொரு சலுகையாகும்.
இந்த 10 தப்பான சார்ஜிங் பழக்கம் உங்களுக்கும் இருக்கிறதா? நிலைமை மோசமாவதற்குள் உடனே மாற்றுங்கள்..

ரூ.179 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
இது ஒரு நாளைக்கு 1GB டேட்டா, தினமும் 100 SMS மற்றும் 18 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. கடைசியாக, ரூ.200 விலைக்குக் குறைவான மாதாந்திர திட்டங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.179 விலைக்கு Vi ஒரு திட்டத்தை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்புகள், 2ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மற்ற எல்லா திட்டங்களையும் போலல்லாமல், Vi Rs 179 திட்டம் கூடுதல் நன்மையாக Vi Movies மற்றும் TVக்கான அணுகலை வழங்குகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999