Home
News

நேருக்கு நேர்: ஜியோ vs ஏர்டெல்., ஒரே விலை திட்டம் எது சிறந்தது?

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஒரே விலையில் வழங்கும் திட்டத்தில் எந்த தொலைத் தொடர்பு நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றோடு போட்டிப்போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு துறையில் அதிகளவு போட்டிப்போட்டுக் கொண்டு வருகின்றன.

ஜியோ ரூ.401 திட்டம்

ஜியோ ரூ.401 திட்டம்

ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கிலும் அதிகரிக்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஜியோ ரூ.401 திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஏர்டெல் ரூ.401 திட்டத்தின் நேரடி போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் ஏறக்குறைய ஒத்த திட்டங்களையே கொண்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களில் எது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

தினசரி டேட்டா, குரல் அழைப்பு மற்றும் பிற நன்மைகள்

தினசரி டேட்டா, குரல் அழைப்பு மற்றும் பிற நன்மைகள்

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ள ரூ.401 திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த திட்டங்கள் தினசரி டேட்டா, குரல் அழைப்பு மற்றும் பிற நன்மைக்ள் என அனைத்தும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. இந்த திட்டங்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ ரூ.401 திட்டம்,

ஜியோ ரூ.401 திட்டம்,

இந்த புதிய திட்டமானது மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த காலக்கட்டத்தில் மொத்தம் தினசரி 90 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் ஜியோ டூ ஜியோ இலவச குரல் அழைப்பு வசதி மற்றும் ஜியோ அல்லாத பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 1000 நிமிட குரல் அழைப்பு வரம்பைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. அதோடு டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் ரூ.939 சந்தா சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் வழங்கும் ரூ.401 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.401 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.401 திட்டத்தில் ஒரு நாளுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை என மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் தினம் வரை வழங்குகிறது. டிஸ்னி ப்ளஸ், ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் ரூ.939 மதிப்புள்ள சந்தா சலுகை வழங்குிறது. இருப்பினும் இந்த திட்டத்தில் இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் என எதையும் வழங்கவில்லை.

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ரூ.401 திட்டம் குறித்து பார்க்கையில், இரண்டு தொலைத் தொடர்புகளும் 28 நாட்கள் செல்லுபடியாகும். டேட்டாவை பொருத்தவரை இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் அதிகமாகவே வழங்குகிறது. இரண்டு நிறுவனங்களும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி ஆண்டு உறுப்பினர் வசதியும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறந்த திட்டமாகும்

சிறந்த திட்டமாகும்

அதிக குரல் அழைப்புகள் தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாகும். கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி உறுப்பினர் சலுகையோடு கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் அதிக தரவுகளுடன் டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்று பொழுதுபோக்கு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஜியோ வாடிக்கையார்களுக்கு இந்த திட்டம் அதிக டேட்டா உள்ளிட்ட பல்வேறு நன்மைகளோடு வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
jio, airtel Rs.401 prepaid plans., here the benefit details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X