Home
News

இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இரண்டாவது முறையும் ஏமாறக்கூடாது.!

டெலிகாம் விடயத்தில் ஏமாறுகிறோமா.? தெளிவாக சிந்திக்க வேண்டிய நேரமிது.!

By Muthuraj

ஒரு ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வெறும் 10 ரூபாய்க்கு ஏர்டெல் போன்ற பெருநிறுவனங்களால் நமக்கு அளிக்க முடியும் என்றால் ஏன் இத்தனை நாள் வாடிக்கையாளர்களுக்கு அதை வழங்கவில்லை.? ஆக, கற்பனைகூட செய்து பார்க்க முடியாத லாபத்திற்கும் வியாபாரத்திற்கும் தான் தனியார் நிறுவனங்கள் மக்களை வாடிக்கையாளர்கள் என்றுகூறி பயன்படுத்திக் கொள்கிறது என்பது ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் வெளிப்படை.

சரி, காலம் காலமாக தனியார் நிறுவனம் அப்படித்தான் இருக்கும் என்றே வைத்துக்கொள்வோம். அரசாங்கம் நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை (ஜியோவின் ஒரு நாள் வரம்பை விட அதிக டேட்டா) வெறும் ரூ.339/-க்கு வழங்குவதாக அறிவித்துள்ளதே - இதற்கு என்ன அர்த்தம்.?? ஆக அரசாங்கமும் சரி தனியாரும் சரி, ஒன்றுகூடி நமக்கு நல்லா விபூதி அடிச்சருக்காங்க என்பது இப்போது நன்றாக தெளிவுப்படுகிறது.!

வாடிக்கையாளராக நாம்

வாடிக்கையாளராக நாம்

இப்படியாக பழைய டெலிகாம் நிறுவனங்கள் மீது வெறுப்பும் புதிய சேவையான ரிலையன்ஸ் ஜியோ மீது நம்பிக்கையில்லா தன்மையும் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பயனர்களாகிய நாம் முழுமையாக அனைத்தையும் ஒதுக்கிடவும் முடியாது. ஏனெனில் வாடிக்கையாளராக நாம் சலுகைகளை அனுபவிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்படியாக நாம் தெளிவாக சிந்தித்து செயல்படிய வேண்டிய நேரமிது என்றே கூறலாம்.

சிறந்த 4ஜி சேவை

சிறந்த 4ஜி சேவை

ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடோபோன் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களில் எதோ ஒரு சேவையை தான் நம்மில் 90% பேர் அணுகவுள்ளோம். அப்படியாக, இந்த 5 நிறுவனத்தில் எது சிறந்த 4ஜி சேவையை உங்களுக்கு வழங்குகிறது என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் தான்.

ஜியோ #01

ஜியோ #01

ப்ரைம் போஸ்ட்பெயிட் : ரூ.499/-க்கு 60ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
ப்ரைம் ப்ரீபெயிட் : ரூ.499/-க்கு 56ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

ஜியோ #02

ஜியோ #02

ப்ரைம் போஸ்ட்பெயிட் : ரூ.303/-க்கு 30ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
ப்ரைம் ப்ரீபெயிட் : ரூ.303/-க்கு 28ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

ஏர்டெல் #01

ஏர்டெல் #01

28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.345/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என்ற வரம்பு கொண்ட 28ஜிபி டேட்டா (பகலில் 500எம்பி மற்றும் இரவில் 500 எம்பி)

ஏர்டெல் #02

ஏர்டெல் #02

பகல்/ இரவு என்ற பயன்பாட்டு நேர வரம்பு இல்லாத 28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.549/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என்ற வரம்பு கொண்ட 28ஜிபி டேட்டா

வோடபோன்

வோடபோன்

ரூ.346/-க்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வரம்பு கொண்ட 28ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

ஐடியா

ஐடியா

ரூ.348/-க்கு நாள் ஒன்றிற்கு 500எம்பி அளவிலான டேட்டா வரம்பு கொண்ட 14ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

28 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.339/-க்கு நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா வரம்பு கொண்ட 48ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.1,999/-க்கு 4ஜி மற்றும் ரூ,2,999/-க்கு 4ஜி ஆண்ட்ராய்டு - மைக்ரோமேக்ஸ் அதிரடி.!

Best Mobiles in India

English summary
Jio, Airtel, Idea, Vodafone - do you know the best 4G data plan for you? Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X