ஜியோ, ஏர்டெல்: மலிவு விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை ஆனது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மலிவு விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களின்பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தை 20 நாட்கள் குறுகிய செல்லுபடியுடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 20 ஜிபி மொத்த டேட்டா (ஒவ்வொரு நாளும் 1 ஜிபி), வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் அனைத்து ஜியோ பயன்பாடுகளுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் அகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் அகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் அகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன
என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.


Click it and Unblock the Notifications