Home
News

அசராமல் அடிக்கும் அம்பானி.. 599 ரூபாய்க்கு 1000GB டேட்டா.. 14 OTT இலவச சேனல்.. புது Jio திட்டம்..

ஜியோ (Jio) நிறுவனம் புதிய திட்டத்தை மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ரூ. 500 விலை புள்ளியில், 3 மாத செலுப்படியாகும் வேலிடிட்டி (3 months validity) உடன் 1000GB டேட்டாவை (100GB data) வழங்கி அசத்துகிறது. இந்த புதிய ஜியோ திட்டத்தின் (New Jio Plan) விலை என்ன? இதன் நன்மைகள் என்னென்ன? இதை ஜியோ ரீசார்ஜ்ஜை (Jio recharge) யார் எல்லாம் ரீசார்ஜ் செய்யலாம் என்பது போன்ற முழு விபரத்தையும் இப்போது பார்க்கலாம்.

ஜியோ அதன் ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தின் கீழ் (Jio AirFiber Plan) புதிதாக 3 மாதங்கள் செல்லுபடியாகும் மிகவும் குறைந்த விலை ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை அம்பானிக்கு சொந்தமான நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 599 திட்டம் (Jio AirFiber Rs 599 Plan) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை 599 ரூபாய் ஆகும்.

அசராமல் அடிக்கும் அம்பானி.. 599 ரூபாய்க்கு 1000GB டேட்டா.. இலவச 14 OTT

ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 599 திட்டம் (Jio AirFiber Rs 599 Plan):

இந்த திட்டம் 3 மாதம் செல்லுபடியாகும் திட்டத்துடன் சேர்க்கப்பட்ட புதிய சேர்ப்பாகும். இதற்கு முன்பு, ஜியோ நிறுவனம் அதன் Jio AirFiber பயனர்களுக்கு 1 மாதம், 6 மாதம் மற்றும் 12 மாதம் வேலிடிட்டியுடன் பல திட்டங்களை வழங்கி வந்தது. இப்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 599 திட்டம் (Jio AirFiber Rs 599 Plan) அதன் பயனர்களுக்கு என்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

இந்த ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 599 திட்டம் (Jio AirFiber Rs 599 Plan) அதன் பயனர்களுக்கு 30 Mbps வேகத்தில் (Speed) 1000ஜிபி டேட்டா (1000GB data benefits) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் பட்ஜெட் விலை விருப்பமாக (budget price) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மக்கள் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்தை அனுபவிக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 599 திட்டம் 1000GB டேட்டாவுடன், 14 வகையான ஓடிடி (OTT) சேனல்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (Zee5), ஜியோ சினிமா (Jio Cinema), சன் நெக்ஸ்ட் (Sun NXT), வூட் (Voot), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), ஆல்ட் பாலாஜி (ALT Balaji), ஈரோஸ் நவ் (Eros Now) சேனல்களின் இலவச சந்தா கிடைக்கிறது.

அசராமல் அடிக்கும் அம்பானி.. 500 ரூபாய்க்கு 1000GB டேட்டா.. 14 OTT இலவச சேனல்:

லயன்கேட் பிளே (Lionsgate Play), ஷெர்மரோமீ (ShemarooMe), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EpicON), மற்றும் இடிவி வின் (ETV Win) போன்ற OTT சேனல்களின் சந்தாவை வழங்குகிறது. இந்த 14 OTT சேனல்கள் தவிர, இத்துடன் 800 வகையான டிவி சேனல்கள் (800 on-demand TV channels) நன்மையையும் வழங்குகிறது. இதே வேகத்தில் ரூ. 899 திட்டம் மற்றும் ரூ. 1199 திட்டம் என்று இரண்டு திட்டங்கள் வழங்குகிறது.

இதில் ஜியோ ஏர்ஃபைபர் ரூ. 1199 திட்டம் மட்டும் கூடுதலாக நெட்ஃபிலிக்ஸ் (Netflix) மற்றும் அமேசான் பிரைம் சந்தா (Amazon Prime) போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் மட்டும் உங்களுக்கு 16 வகையான OTT சேனல் சந்தாவை வழங்குகிறது. குறைந்த விலையில் 1000GB டேட்டா கிடைப்பது அட்டகாசமான விஷயமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio AirFiber Rs 599 Plan Offers 1000GB Data Benefits 30Mbps Speed 14 OTT Free Channels 3 Months Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X