Home
News

ஜியோ : உருப்படியான 4ஜி-க்கே வழியில்ல, அதுக்குள்ள 5ஜி.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

By Prakash

சேவைகளைத் துவங்கிய முதல் மாதத்திலேயே சுமார் பல மில்லியன் பயனர் எண்ணிக்கையை எட்டியிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது. மேலும் பல்வேறு இலவசங்கள் மற்றும் சலுகைகள் அறிவித்து இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டது ஜியோ நிறுவனம். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே சமயம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வேகம் குறைந்து.

இந்நிலையில் அடுத்த அதிரடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

ஜியோ:

ஜியோ:

கிராமப்புறங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஜியோ சிம் பயன்படுத்துகின்றனர், ஜியோ பொருத்தமாட்டில் கிராமப்புறங்களில் போதிய இன்டர்வேகம் கிடைப்பதில்லை மேலும், கால் அழைப்பு போன்ற சேவைகளில் பல சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜியோ வேகம் :

ஜியோ வேகம் :

ரிலையன்ஸ் ஜியோ சிம் அரம்பித்த போது ஜியோ 4ஜி வேகம் நொடிக்கு 20 முதல் 25 எம்பியாக இருந்தது. ஆனால் சமீபக நாட்களாக வேகம் நொடிக்கு 5 எம்பி வரை குறைந்திருக்கின்றது.

வேகம்  குறைவு:

வேகம் குறைவு:

ஜியோ இண்டர்நெட் வேகம் அதிகபட்சம் நொடிக்கு 135 எம்பி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மிகக் குறைந்த அளவு தான் கிடைக்கிறது.

ஜியோ வாய்ஸ் கால்:

ஜியோ வாய்ஸ் கால்:

ஜியோ வாயஸ் கால் பொருத்தமாட்டில் பல சிக்கல் உள்ளது, சரியான சிக்னல் கிடைக்கப்படுவது இல்லை மேலும் மற்ற நெட்வர்க்களுடனான இன்டர்கனெக்ட் பிரச்சனை இவற்றில் மிகவும் அதிகம். இந்நிலையில் வாய்ஸ் கால் சேவைகள் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்குத் தொடர்ந்து பிரச்சனையளிக்கும் விதமாகவே இருக்கின்றது.

ஏர்டெல் மற்றும் ஐடியா:

ஏர்டெல் மற்றும் ஐடியா:

ஜியோ 4ஜி பொருத்தவரை ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் மிகவும் சிறந்தது, மேலும் ஐடியா 4ஜி வேகம் பொருத்தமாட்டில் 8.33எம்பிபிஎஸ் ஆக உள்ளது, ஏர்டெல் 7.66எம்பிபிஎஸ் வேகமாக உள்ளது.

5ஜி சேவை:

5ஜி சேவை:

தற்போது ஜியோ ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் சாம்சங் நிறுவனம் மற்றும் ஜியோ நிறுவனம் சேர்ந்து 5ஜி சேவை வழங்க திட்டமிட்டுள்ளன.

ஸ்மார்ட்போன்கள்:

ஸ்மார்ட்போன்கள்:

இதன்படி, 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்போன்களை சாம்சங் தயாரித்து வழங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது, மேலும் மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Jio 5G in India is a Reliance-Samsung collaboration : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X