Home
News

இன்று தீபாவளியை முன்னிட்டு ஜியோ வழங்கும் சலுகை இதுதான்.! ஓடிவாங்க..

ரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் ரூ.2200-வரை பணம் திரும்பியளிக்கப்படும்.

தீபாவளிளை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி தனது ரீசார்ஜ் திட்டத்தில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இந்த
சலுகைகள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.

இன்று தீபாவளியை முன்னிட்டு ஜியோ வழங்கும் சலுகை இதுதான்.! ஓடிவாங்க..

ஜியோ தனது ரூ.149, ரூ.198, ரூ.299,ரூ.349, ரூ.398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1699, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களில் 100 சதவீதம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. மேலும் இதைவிட ஜியோ வழங்கும் கிப்ட் கார்டு சலுகை கண்டிப்பாக வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கும்.

 உடனடி கேஷ்பேக்

உடனடி கேஷ்பேக்

ரூ.2200 உடனடி கேஷ்பேக்: மை ஜியோ ஆப் மூலம் ரூ.50-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களில் தகுதியானவர்களுக்கு 44 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் ரூ.2200-வரை பணம் திரும்பியளிக்கப்படும்.

ஜியோ ரூ.1699 வருடாந்திர திட்டம்: இந்த சிறப்பு வருடாந்திர திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டெட் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் குரல் அழைப்புகளை பெற முடியும்.

ஜியோ கிப்ட் கார்ட்:

ஜியோ கிப்ட் கார்ட்:

ஜியோவுடன் கூட்டு வைத்திருக்கும் பிரபல ஆன்லைன் வேலட் நிறுவனங்களுடன் ரீசார்ஜ் செய்கையில் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.300 வரை பணம் திரும்பப்பெருவர்.

ரூ.1095 மதிப்பிளான ஜியோபோன் கிப்ட் கார்ட் ஆனது, 6 மாதகாலத்திற்கு இலவச வரம்பற்ற அழைப்பு வசதி, டேட்டா வசதி மற்றும் ஜியோபோனை வழங்குகிறது. இந்த ஆஃபர் பல்வேறு மக்களுக்கு கண்டிப்பாக பயன்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

 மடிக்கணினி

மடிக்கணினி

ரூ.2999 மதிப்பில் ஜியோபோன் 2 மற்றும் ரூ.200 வரையிலான கேஷ்பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

மடிக்கணினிகளை வாங்கும் பயனாளர்கள் JioFi மற்றும் ரூ 3,000 ரூ 3,000 மதிப்புள்ள தரவு சலுகைகளை பெறுமுடியும்.

எல்ஜி ஸ்மார்ட் டிவி வாங்கும் வாடிக்கையாளர்கள் JioFi மற்றும் ரூ 2,000 மதிப்புள்ள தரவு நன்மைகளை பெறமுடியும்.

விரைவில்:

விரைவில்:

மேலும் விரைவில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று ஜியோ நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Jio 100 Percent Cashback, Jio Phone 2 Festive Sale, Jio Phone Gift Card, and More Diwali Offers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X