Home
News

விற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க தயாரா.!

ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று அயன்மேன். இந்த திரைப்படத்தில் ஹீரோ கோட் சூட் போன்று உடை அணிந்து பொது மக்களை காப்பாற்றுவார். இந்த திரைப்படம் கற்பனை காதாபாத்திரமாக எடுக்கப்பட்டது. இந்த படம் குழந்தைக

By Rajivganth Gurusamy

ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று அயன்மேன். இந்த திரைப்படத்தில் ஹீரோ கோட் சூட் போன்று உடை அணிந்து பொது மக்களை காப்பாற்றுவார். இந்த திரைப்படம் கற்பனை காதாபாத்திரமாக எடுக்கப்பட்டது. இந்த படம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்தது.

விற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க தயாரா.!

ஹீரோ அணிந்து இருந்த சூட் போன்ற உடையும் காதாபாத்திற்கு கச்சிதாமாக அமைந்து இருந்தது.இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஹீரோ அணிந்து இருந்த உடை போலவே தற்போது வெளிநாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

சூட் வடிவமைப்பு:

சூட் வடிவமைப்பு:

அயன் மேன் படத்தை போலவே நில உலகத்தில் ஹீரோ அணிந்து இருந்த ஜெட் சூட் உடையை தொழில் அதிபர் ரிச்சர்டு பிரவுனிங் என்பவர் உருவாக்கியுள்ளார். இதை வர்த்த ரீதியாகவும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

லண்டனில் விற்பனை:

லண்டனில் விற்பனை:

இந்த ஜெட் சூட் தற்போது லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் பிரபல விற்பனையகத்தில் 3 லட்சத்து 40 ஆயிரம் பவுன்ட்கள் என விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 4 லட்சத்து 76 ஆயிரத்து 290 ஆகும்.

27 கிலோ சூட்:

27 கிலோ சூட்:

இந்த சூட் ஜெட் முற்றிலுமாக 3டி பிரிண்டிங் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாகங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த உடையின் மொத்த எடை 27 கிலோ ஆகும்.

51 கி.மீ வேகத்தில் பறக்கலாம்:

51 கி.மீ வேகத்தில் பறக்கலாம்:

இந்த உடையை அணிந்து கொண்ட பிறகு ஜெட் பியூயல் டீசல்
மூலம் 51 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம். வானில் அதிகபட்சமாக 12 ஆயிரம் அடி வரை பறக்கும் திறன் கொண்டது.

ஏர்பேக் சிஸ்டம்:

ஏர்பேக் சிஸ்டம்:

இந்த உடையை அணிந்து கொண்டு பறக்கும் போது ஏர்பேக் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வானில் பறக்கும் போது கீழே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் கருவி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Jet suit on sale at Selfridges makes anyone into Iron Man: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X